உள்ளூர் செய்திகள்

குழந்தைகளிடமும் கற்கலாம்

'நான் உன் ஆசிரியர், நான் உன் அம்மா, நான் உன் அக்கா' என்று குழந்தைகளிடம் அதிகாரத்துடன் கூறுவது தவறல்ல. அதே நேரம், அவர்களுடன் அமர்ந்து பேசுவது முக்கியம். அதன் வாயிலாக, அவர்களிடம் இருந்து சில விஷயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். இது, குழந்தைகளை ஊக்கப்படுத்தி, சிந்திக்கவைத்து நல்ல முடிவு எடுக்க உதவும். - பவித்ரா அருணாச்சலீஸ்வரன், மனநல மருத்துவர், 'ஸ்கார்ப் இந்தியா'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்