உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் நியமனம்

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய துணைவேந்தர் ராமநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ராமநாதனை, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மீண்டும் நியமித்துள்ளார். அவர், ஜனவரி 29ம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் அப்பதவியை வகிப்பார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்