உள்ளூர் செய்திகள்

வரும் டிச.18ல் யு.ஜி.சி., நெட் தேர்வு

சென்னை: சி.எஸ்.ஐ.ஆர். - யு.ஜி.சி., நெட் தேர்வு, வரும் டிச.18ல் நடக்கிறது. நாடு முழுதும் உள்ள கல்லுாரிகளில், உதவி பேராசிரியராக பணியாற்ற, யு.ஜி.சி. நெட் தகுதி பெறுவது கட்டாயம். இந்நிலையில், அறிவியல் பாடங்களுக்கான பிரத்யேக, சி.எஸ்.ஐ.ஆர். - யு.ஜி.சி., நெட் தேர்வு, வரும் டிச.18ல் நடக்கிறது. மாணவர்கள், https://csirnet.nta.nic.in இணையதளத்தில் அக்.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்