உள்ளூர் செய்திகள்

குருப் 2 தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு நடந்து முடிந்தது. 6695 பணியிடங்களுக்காக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வில், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. சார்பதிவாளர், சார்நிலை கருவூல அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறைகளில் உதவியாளர் உட்பட பல்வேறு வகையான பணியிடங்களுக்கான இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்