உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்புத் தேர்வு எழுதும் 223 சிறைக் கைதிகள்!

இவர்களில் பெரும்பாலோர் ஆயுள் தண்டனைக் கைதிகள். பெண் சிறைக் கைதிகளும் இத்தேர்வை எழுதத் தகுதி பெற்றனர். திருச்சி மத்திய சிறையில் மட்டும் 101 சிறைக் கைதிகள் இத்தேர்வை எழுதுகின்றனர் என்று சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் ஆர். நட்ராஜ் தெரிவித்தார். தேர்வு எழுதும் சிறைக் கைதிகளுக்கு சிறைகளில் கோச்சிங் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்