22 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 81,083 பேர்!
இதுவரை அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,026 பேர். அவர்களில் வராதவர்கள் 37,619 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 324 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விதிகம் 31.61%. 22வது நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்கள் 6294 பேர். அவர்களில் வராதவர்கள் 2,609 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 13 பேர். இறுதியாக ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,672 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் மட்டும் 41.45% என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலான நாட்களில், இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.