உள்ளூர் செய்திகள்

8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்களிடையே குழப்பம்

அன்னுர்: கோவையில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 கேள்விகள் இல்லாததை கண்டு மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். கோவை மாவட்ட அளவில் 8ம் வகுப்பு தமிழ் தேர்வு இன்று காலை துவங்கியது. இதில் 60 கேள்விக்கான வினாத்தாளில் 54 கேள்விகள் மட்டுமே இருந்துள்ளது. மீதம் 6 கேள்விகள் இல்லை. இதனால் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்