உள்ளூர் செய்திகள்

80 சதவீதம் பேர் தோல்வி!

டிசம்பர் 2023ல் நடத்தப்பட்ட இத்தேர்வில் 20.57 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 38 ஆயிரத்து 535 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்ததில் 30 ஆயிரத்து 46 பேர் தோல்வி அடைந்தனர், ஆயிரத்து 386 பேர் தேர்வு எழுதவில்லை. எனினும், கடந்த ஆண்டு ஜூனில் நடத்தப்பட்ட தேர்வை விட இரண்டு மடங்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தேர்வில், 10.2 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்