மேலும் செய்திகள்
மக்கள் உணரும் வரை தேர்தலில் தோல்விகளை ஏற்க தயார்: ராகுல்
5 hour(s) ago | 13
மனிதர்களால் முடியாதது மூடநம்பிக்கை செய்தது
19-Nov-2026 | 2
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முக்குறுத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன் மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி என 13 அணைகள் உள்ளன. இவற்றின் மூலம், 833 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். மாவட்டத்தில் கடந்தாண்டில் பருவமழை பொய்த்தது. 20 சதவீதம்
அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் உள்ள அணைகளில், 20 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.நடப்பாண்டிலும், ஏப்., முதல் வாரம் வரை மழைக்கான எவ்வித அறிகுறியும் இல்லை; மாறாக கடும் வெயில் தென்படுகிறது.இந்நிலையில், குந்தா வட்டத்தில் முக்கிய அணைகளான, 184 அடி கொண்ட எமரால்டு அணை; 171 அடி கொண்ட அவலாஞ்சி அணை; 210 அடி கொண்ட அப்பர் பவானி அணைகள் பெரிய அணைகளாகவும், மின் உற்பத்திக்கு முக்கிய அணைகளாவும் உள்ளன.
குந்தா மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் பிரேம்குமார் கூறியதாவது:
5 hour(s) ago | 13
19-Nov-2026 | 2