வாசகர்கள் கருத்துகள் ( 61 )
தமிழ்நாடு அரசியலுக்கு அண்ணாமலையை விட சிறந்த ஒரு தலைவர் கிடைக்கமாட்டார். அவரை தவிர யாரை போட்டாலும் நோட்டாவோடு போட்டி தான். இங்குள்ள திருவிஷ கும்பலுக்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்றும் எண்ணமே தலைமைக்கு இருக்க கூடாது.
ராம ஸ்ரீனிவாசன் பெட்டெர் . முதலில் எல்ல வேட்பாளரும் நன்றி சொல்ல புறப்படுங்க .
இவரை தவிற இந்த தமிழ் நாட்டில் தமிழ் இனத்தையே அழித்து கொண்டுடிருகும் திராவிட தீய சக்திகளிடம் போராடும் தன்மை, வலிமை, தைரியம். யாருக்கும் இல்லை . ஆகையால் இவரை எங்காவது நகர்த்தினால் திராவிடன் என்ற அசுரன் பலம் பெற்றிடுவான். ஆதனால் திரு அண்ணாமலை ஜி அவர்கள் மாநில தலைவர் ஆக இருப்பது தான் பிஜேபி முழுமை பெறும்.
அவர் லண்டனில் இருந்து குரல் கொடுத்த போதும் தி மு க அடிமைகள் வயிற்றலை போயிடுவானுக
ஹஹஹஹஹஹ
தமிழத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வரை ஒரே தலைவர் அண்ணாமலையாகத்தான் இருக்க வேண்டும்.. அவர் ஒருவரால் மட்டுமே திராவிட கட்சிகள் மற்றும் ஏனைய தமிழ் நாட்டு அரசியல் வியாதிகளை எதிர் கொள்ள முடியும்... அண்ணாமலை போன்ற போல்டான யாருக்கும் தலை வணங்காத ஒரு ஒப்பற்ற தலைவர் தமிழக பாஜகவில் இப்போதைக்கு இல்லை... தமிழக தலைமையை மாற்ற பாஜகவின் மத்திய தலைமை யோசித்தால் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அண்ணாமலை அவர்களால் உயிர்ப்போடு வைத்து இருந்த கட்சி கோமா நிலைக்கு செல்வது உறுதி..
அவ்வளவு வீரவசனம் பேசிய எங்களுக்கு கீழ் தான் அதிமுக என்ற நிலையில் இருந்த அண்ணாமலை ஏன் விக்கிரவாண்டி பாஜகவை போட்டியிட வைக்கவில்லை காரணம் டெபாசிட் போய்விடும் ஏற்கனவே ஈரோட்டில் அதிமுக பட்ட பாட்டை பார்த்தார் தான் செய்த குறுக்கு வேலைகளையும் நினைத்திருப்பார், பாராளுமன்ற தேர்தலில் தான் கட்டமைத்த பிம்பம் சுக்கு நூறாக போய்விடும் என்று கருதியே அந்த தொகுதி பாமக விற்கு செல்வாக்குள்ள தொகுதி எனககூறி அவர்களுக்கு கொடுத்து பாஜகவை அவமானத்தில் இருந்து தப்பிக்க வைத்தார்
OTHER THAN ANNAMALAI, CAN DO BETTER IN TN.
தவறான கருத்து சூழ்ச்சியால் அதிமுக காரண் திமுக வுக்கு ஓட்டு போட்டு திமுகவை ஜெய்க வைத்தார்கள். இதன் தைரியம் இருந்தால் தனி தனி நின்ற பிறகு தெரியும். விக்கிரவாண்டி தொகுதியில் ஜாதி அடிப்படையில் படையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டு கொடுத்தது தான் முறை. அதிமுக ஏன் நிற்க வில்லை. தமிழக மக்களுக்கு தெரியும் .
இசை குரல்வளம் இனி எடுபடாது
He is done now sadly no chance he is ever going to win :(
கருப்பு முருகானந்தம் அவர்களை நியமித்தால் அண்ணன் அண்ணாமலை அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று சிறப்பாக செயல்படுவார்
True
உண்மை
CHOOSE A CANDIDATE EXCEEDING 60,AND FORM A COMBINED PARTY BJP, AIADMK, VIJAYA KANT PARTY, PATTALLI MAKKAL PARTY TO REMOVE DMK FROM TN. IF FORMED, DMK WILL DIE AND BJP CAN HEAVILY FOOT IN TN.
மீண்டும் இசை செய்தியில் தினம்தோறும் வருவார்
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
16 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2