வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். பிரதம மந்திரி மருந்தகங்கள் ஆன பணம் இன்னும் தமிழக அரசுக்கு வரவில்லை. வந்தவுடன் அதனை படை மாற்றி முதலமைச்சர் மருந்தகங்களுக்கு தரப்படும். அதன் பின்னர் மருந்துகள் கிடைக்கும். இந்த மத்திய அரசின் பணத்தை மடை மாற்றத்தான் தமிழக அரசு முதலீடு செய்து இப்போது ஆரம்பித்து உள்ளது. அடுத்த தவணை மத்திய அரசின் பிரதம மந்திரி மருந்துகங்களுக்கான பணம் வந்தவுடன் அக்கவுண்ட் மாற்றி உடனடியாக விடுக்கப்படும். அதற்கு பின் இது போன்ற சிரமம் இருக்காது. எப்படி மத்திய அரசின் பிரதமர் காப்பீடு திட்டம் பணம் வாங்கி முதலமைச்சர் காப்பீடு திட்டமாக தரப்படுகிறதோ அது போல இதுவும் தடையின்றி கிடைக்கும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான மருந்துகள் இருப்பு வைப்பதில்லை. மருந்தாளுநர் பதவிகளில் பாதி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. அதை சரிசெய்ய முயற்சிக்காமல் அரசே வணிகம் செய்வது தவறு. சுய தொழிலாக சிறு கடைகள் நடத்தும் பார்மசி டிப்ளமா படித்தவர்களுக்கு கடும் பாதிப்பு.
வாடிக்கையாளர்கள் யாருமில்லாத முதல்வர் மருந்தகத்தில் நான்கு பேரை வேலைக்கு வைத்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன் ஆஸ்பத்திரி பார்மசியைத் தவிர்த்துவிட்டு முதல்வர் மருந்தக கடையில் விசாரித்தேன். டாக்டர் சீட்டில் எழுதியிருந்த நான்கு மருந்துகளும் ஸ்டாக் இல்லை. நால்வரும் ஒரு யூடியூபருக்கு பேட்டி கொடுப்பதில் மும்முரமாக இருந்தனர். வெறுத்துப்போய் மத்திய அரசின் ஜன் அவுஷதி கடையில் எல்லாவற்றையும் வாங்கினேன். தயவு செய்து ஏட்டிக்குப் போட்டியாக திட்டங்களைத் துவக்கி மக்களது வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாம்.
அவங்க அப்பாவும் வீட்டு பணமா இது மக்களோட வரி பணம் அதான்
Makal.methu.Akarainal.podavillai.
23P சுயநினைவுடன் உள்ளாரா ?
வாய்ச் சொல்லில் வீரரடா!
மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் அல்லது அதே போன்று கிட்டத்தட்ட அதையே காப்பியடிப்பது போல் திட்டங்களை தொடங்கியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆதரவளிக்காமல் அதை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு வேறு பெயரில் அதே திட்டங்களை அமல்படுத்துகின்றனர். தேசிய கல்வி திட்டத்தையும் எதிர்த்து விட்டு அதில் உள்ள எல்லா அம்சங்களையும் தாங்கள் கொண்டு வந்தது போல் தங்கள் பெயரில் ஆரம்பிப்பது என்னவென்று சொல்வது இவர்களின் செயலை? இவர்களுடைய பயமெல்லாம் எங்கே தேசிய கட்சி தமிழகத்தில் காலூன்றி விடுமோ என்பது தான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
இதே மருந்துகளை மக்கள் வாங்கி தனியார் மருந்தகங்களுக்கு வித்து அவிங்க அதே மருந்தை அதிக விலைக்கு வித்தாலும் வியப்பில்லை. திருட்டு திராவிடனுக்கு தெரியாத ட்ரிக்கே இல்லை.
உண்மையிலேயே இது நம்ம அப்புசாமி கருத்துதானா நம்பவே முடியல...
மக்கள் மருந்தகமும் இதே நிலதான் மருந்து ச.தரம் சரியில்ல வெட்டி வேல