வாசகர்கள் கருத்துகள் ( 22 )
Whom you have to ? EPS & MKS are actually working together from behind the scent to defeat the IPS And DMK has the highest money and muscle power in TN, also a network of havala transfer agents, drug suppliers and film personalities etc to gain money Illegal mining made them multi billionaires in a short span of three years People are really needing and expecting a change But that may not be quickly visible to gauge the situation Let us wait and see that the time and tide is favoring the Lotus to get a real change It may be a good start to lay strong foundation for assembly elections, that will surely pack and sack the DMK/AAIADMK
ராகுல் காந்தியும் உதயநிதியும் தீவிரமாக பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக பிஜேபிக்கு இவ்வளவு சீட்டுகள் கிடைக்கும். பிஜேபிக்கு இவ்வளவு அதிகமான சீட்டு கிடைப்பதற்கு காங்கிரஸ் மிக முக்கியமான காரணம். திறமை இல்லாத ஒரு குடும்பத்தின் தலைமையில் ஒரு கட்சி நடப்பதே காங்கிரஸ் அழிவிற்கும் பாஜகவின் வளர்ச்சிக்கும் காரணம்.
நானூறு லட்சியம், நாற்பது நிச்சயம்!
394 தொகுதிகளில் BJP கூட்டணி வெற்றிபெறும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பணம் தான் முடிவு செய்கிறது என்றால், பாஜக அத்தனை தொகுதிகளிலும் வெல்லலாமே?
தேர்தல் பத்திர பணம் இன்னும் இருமடங்கு ஆகுமா என மக்கள் கேட்கின்றனர்
அது மார்ட்டின் கையில்தான் உள்ளது ????
ஏன் அந்த மீதி 143 தொகுதிகளை விட்டுடீங்க ? உருட்டுங்க உருட்டுங்க.
செந்தமிழ் கார்த்திக்கு ஒரு ட ச ன் பர்னால் அனுப்பவும் , எரநூறுக்கு பதில்
உங்களுக்கு ஏன் எரியுதுங்க ?
4000 சீட்டுக்கள் கிடைக்கும்.
2019 பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்களையும் சேர்த்து வேண்டுமானால் பாஜகவுக்கு இந்தத் தடவை நானூறு சீட்டுகள் கிடைக்கும்!
முட்டாள் தனமாக உலர வேண்டாம் வழக்க படி . போன தேர்தலில் முன்னூற்றி ஐம்பது மூன்று கிடைத்தது . இப்போதோ தெலுங்கு தேசம் , பிஜி பைநாயக்கின் கட்சி, ஜெயந் சவுத்திரி , குமாரசாமி கட்சி என பலரும் பிஜேபி யுடன் சேர்ந்து வருகிறார்கள் . இந்த மக்கள் னால கூட்டணி நிச்சயம் நானூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் , தீய முக , காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூண்டோடு ஒழிக்கும்
ஈ வி எம் களில் தில்லுமுல்லு செய்துவிட்டது என்றும் சொல்கிறீர்கள்... இப்படியும் சொல்கிறீர்கள் ...... எது உண்மை ????
நீங்க சம்பளத்துக்கு கூவுரிங்க. மற்றவர்கள் மீண்டும் பாலும் கிணற்றில் விழக்கூடாது என்று பதிவு செய்கிறாங்க,
தமிழகத்தில் பாஜகவும் கொடுக்க வாய்ப்பிருக்கிறது .....
மேலும் செய்திகள்
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
8 hour(s) ago | 2
படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்
8 hour(s) ago | 2
கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மூன்று பேர் சுட்டுப்பிடிப்பு
14 hour(s) ago | 2