வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கட்சியே காலியா தான் கெடக்கு... உங்களுக்கு என்ன ஜாலியா டூர் சுத்திக்கிட்டு இருக்கீங்க... கவலைப் படாதீங்க... அடுத்த சட்டமன்ற எலெக்ஷன் முடிஞ்சதும் உங்க கட்சியில எல்லாரும் இன்னமும் ஃபிரீ ஆகிருவீங்க... அதுக்கு அப்புறமும் இதுவரைக்கும் நீங்க கொள்ளை அடிச்சு வெச்சிருக்கிற பணத்தை வெச்சுகிட்டு ஜாலியோ ஜிம்கானா பண்ணிக்கிட்டு இருக்கலாம்...
தம்பி ஓவியா...திமுகவே கூட்டணி கட்சி தயவில்தான் ஆட்சிய பிடித்து ஓடிட்டு கிடக்கு..அத மறந்துட்டு அஇஅதிமுக பக்கம் வராதீக.பல கூறுகளாக அஇஅதிமுக பிளவில் கிடந்தாலும் அஇஅதிமுக எப்பவுமே கெத்துதான்.