உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ஸ்மிருதி இரானிக்கு எம்.பி., பதவி?

டில்லி உஷ்ஷ்ஷ்: ஸ்மிருதி இரானிக்கு எம்.பி., பதவி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தற்போது, ராஜ்யசபாவில் 12 எம்.பி., பதவிகள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்த மாதம் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏழு இடங்கள் பா.ஜ.,விற்கு கிடைக்கும்; இதனுடைய வேட்பாளர்களை பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழு கூடி தேர்ந்தெடுக்கும்.'ராஜ்யசபாவில் சோனியா இருப்பதால், அவருக்கு எதிராக ஒரு அதிரடி பெண்மணியைக் கொண்டு வந்து, சரியான போட்டியைக் கொடுக்க வேண்டும்' என, பா.ஜ., ஆலோசனை செய்து வருகிறதாம். இதனால், அமேதியில் தோற்ற, ஸ்மிருதி இரானியை ராஜ்யசபா எம்.பி.,யாக்க பா.ஜ., யோசனை செய்து வருகிறதாம். அவர் எம்.பி.,யானால் ராஜ்யசபாவில் அடிக்கடி மோதல்கள் வரும்.'பல துறைகளில் சிறப்புடன் செயல்படும், 12 பேரை ஜனாதிபதி ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கலாம். இதில், தற்போது நான்கு எம்.பி., பதவிகள் காலியாக உள்ளன. இந்த நான்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தமிழர்களுக்கு கிடைக்கும்' என, பேச்சு அடிபடுகிறது.'தமிழகத்தில், பொருளாதாரம் குறித்து எழுதும் பிரபலம் ஒருவருக்கு நிச்சயம் நியமன எம்.பி., பதவி உண்டு' என, பா.ஜ., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Balakumar V
ஆக 23, 2024 22:00

சிறப்பு ?


Godfather_Senior
ஆக 12, 2024 21:21

அப்போ சோனியா அம்மா அடிக்கடி ஆப்சென்ட் ஆவாங்களோ? அதுதான் வழக்கமே. எப்போவெல்லாம் முக்கியமான விவாதம் வருதோ, அப்போவெல்லாம் அம்மா ஆப்சென்ட்


அப்புசாமி
ஆக 11, 2024 16:43

அடடே... ஏதாவது கெவுனர் பதவி குடுத்திருக்கலாமே... ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா? என்ன ஆட்டம் போட்டாங்க தேர்தலுக்கு முன்.


Swaminathan L
ஆக 11, 2024 16:34

ஸ்மிருதி இரானி இராஜ்யசபையில் உறுப்பினரானால் விவாதங்கள் களை கட்டும்.


Raja
ஆக 12, 2024 01:52

ஆமாம்


chandu
ஆக 11, 2024 15:34

யாரு ?


Narayanan Muthu
ஆக 11, 2024 10:50

You mean once again to be from back door.


sankaranarayanan
ஆக 11, 2024 02:32

ஸ்ருதி ஸ்மிருதி புராணம் என்பார்கள் இவைகள் மூன்றுமே பாரதத்திர்கு இப்போது மிக மிக முக்கியம் தேவையான புராதன ரத்தினங்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை