உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.க., நிர்வாகி மதிவதனி அருவருப்பு பேச்சு: போலீசில் பா.ஜ., புகார்

தி.க., நிர்வாகி மதிவதனி அருவருப்பு பேச்சு: போலீசில் பா.ஜ., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து, மிகவும் அருவருப்பாக பேசியுள்ள தி.க., நிர்வாகி மதிவதனி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: தி.க., நிர்வாகி மதிவதனி என்பவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து மிகவும் கேவலமாக பேசியுள்ளார். அதற்கான வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

போதைக்கு அடிமை

அந்த வீடியோவில், 'பள்ளி, கல்லுாரிகள் இருக்கும் இடத்தில் போதைப் பொருள் அதிகமாக விற்கப்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் திட்டம். ஏனென்றால் அந்த அமைப்பினர், தன் சொந்த மக்களையே போதைக்கு அடிமைப்படுத்த சொல்கின்றனர். போதைக்கு அடிமையானால் பெண்களை நிர்வாணப்படுத்த சொல்வர். பாலியல் வன்புணர்வு செய்யவும் வலியுறுத்துவர்' என, மிகவும் கேவலமாக பேசியுள்ளார்.தமிழகத்தில் போதை கலாசாரம் பரவி வருவதை எதிர்த்து பேசுகிற முக்கியமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., இதில் பயிற்சி பெறுவோர், இயல்பாவே போதைப் பழக்கத்துக்கு ஒருநாளும் அடிமையாக மாட்டர். தேசத்திற்கு தன்னையே தியாகம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கம் உள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., புனிதமான ஒரு அமைப்பை பற்றி, வேண்டுமென்றே கொச்சையாக மதிவதனி பேசியுள்ளார். ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், இரு பிரிவினருக்கிடையே பகைமையை துாண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

உரிய பரிகாரம்

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் பேசியுள்ள மதுவதனி மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பர் என நம்பிக்கை உள்ளது. இல்லையேல், நீதிமன்றம் வாயிலாக பரிகாரம் தேடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Ravi kumar. D Ravi kumar. D
அக் 11, 2024 21:27

உடனடியாக இந்த பெண் மீது வழக்கு போட்டு குற்றவாளி கூண்டில் சரியான தண்டனை வாங்கி தரவும்.


venugopal s
அக் 05, 2024 16:24

அவரைக் குறை சொல்ல இவர்கள் தரக்குறைவாக பேச ஆரம்பித்து விட்டார்களே!


sankar
அக் 05, 2024 16:17

தி.க என்பதே ஒரு அருவருப்பான அமைப்புதான் - உறவுமுறைகளை கொச்சைப்படுத்தும் அமைப்பு - வளர்ப்புமகளை வளைத்துப்போட்ட நபரின் வளர்ப்பு -


Suthan
அக் 05, 2024 15:49

இவரது வளர்ப்பு, தாய் தந்தையரின் தரத்தை அறிய இந்த மாதிரி உரைகளே போதும். தமிழ் பெண் இனத்தை கேவலப்படுத்தி உள்ளார்.


karthik
அக் 05, 2024 13:35

திமிர்.. ஆரம்பத்திலேயே கிள்ளி எரியனும்


sankar
அக் 05, 2024 13:04

நீங்கள் நீதிமன்றம் சென்று டிரெக்சன் வாங்கினால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் - கைகள் கட்டப்பட்டு இருக்கும் நபர்களிடம் எப்படி நடவடிக்கையை எதிர்பார்க்கிறீர்கள்


Ramesh Sargam
அக் 05, 2024 12:53

சாணத்தை வீசவும்.


தஞ்சை மன்னர்
அக் 05, 2024 12:41

ஆர் எஸ் எஸ் ஒரு அருவருக்க தக்க கேவலமான கொலைகார கொள்ளைக்கார அமைப்புதான் இதில் எந்த சமரசமும் கிடையாது அதில் இருந்த முன்னாள் தலைவர்கள் சொல்லியது இது


karthik
அக் 05, 2024 13:36

உங்க மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.. போலி பெயரில் இருந்தால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைச்சிங்களா


ஆரூர் ரங்
அக் 05, 2024 14:06

இதைச் சொல்லியது ஒரு சிலிண்டர்


N Sasikumar Yadhav
அக் 05, 2024 14:06

கண்ணாடியை பார்த்து பேசுகிறீர் மதமாற்றம் செய்வதற்க்கு ஆர்எஸ்எஸ் தடையாக இருப்பதால் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆர்எஸ்எஸ் பெயரை கேட்டாலே அலர்ஜியாகி விடும்


sankar
அக் 05, 2024 14:48

ஆர் எஸ் எஸ் என்பது உன்னை போல பொறுக்கித்தின்னும் கூட்டம் அல்ல


தஞ்சை மன்னர்
அக் 05, 2024 20:42

ஹி ஹி அட்ரஸ் வேணுமுன்னா சொல்லுப்பா அனுப்பி வைக்கிறேன் ஆனால் உன்னைப்போல இருப்பிடத்தை சொல்லமுடியாத ஆளு இல்லை நீ தைரியமான ஆள இருந்தால் உன் பகுதில் நீ ஆர் எஸ் எஸ் உறுப்பினர்தான் என்று சொல்லி பாரு ஹி ஹி என்ன பச்ச பிள்ளையைக்கூட கிட்ட வர விடமாட்டார்கள்


தஞ்சை மன்னர்
அக் 05, 2024 20:43

ஹி ஹி அதை திருட்டு கும்பல் உறுப்பினர் ஆரூர் ராங் சொல்லுது


தஞ்சை மன்னர்
அக் 05, 2024 12:37

""தமிழகத்தில் போதை கலாசாரம் பரவி வருவதை எதிர்த்து பேசுகிற முக்கியமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., இதில் பயிற்சி பெறுவோர், இயல்பாவே போதைப் பழக்கத்துக்கு ஒருநாளும் அடிமையாக மாட்டர்"" - "" தேசத்திற்கு தன்னையே தியாகம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கம் உள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ் "" என்ன அப்போ அப்போ பிரியாணி அண்ட சட்டி திருடுவோம் அதை மட்டும் நீங்க கண்டுக்கபுடாது ஆமாம் அப்போ வெடி குண்டு வைத்து விட்டு அடுத்தவங்க மேல பழி போடுவோம் அதையும் நீங்க கண்டுக்க கூடாது , அதுபோல நாங்க குண்டு வைத்து விட்டு மாட்டி கொள்ளும்போது அவரை இயக்கத்தில் இருந்து நீக்கி பத்து வருஷம் ஆச்சு என்று கூட கூறுவோம் நீங்க நம்பனும் நம்பாட்டி நாங்க வம்பு பண்ணுவோம் இந்து மதம் கோமாதா இப்போ புதுசாக ராஜா மாத என்று சொல்லுவோம் நீங்க நம்பனும்


sridhar
அக் 05, 2024 13:13

குண்டு வெடிப்பில் phD வாங்கியவர்கள் இருக்கும் மதம் உன் மதம் . நீயெல்லாம் பேசவே கூடாது .


Sudarsan Ragavendran
அக் 05, 2024 14:22

பொய்யான பெயரில் கருத்து எழுதும் அறிவிலே நீ சொல்லியது எவ்வளவு பெரிய பொய் என்று உனக்கே தெரியும்.. தெரிந்தும் இதை எழுதுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை ? மானம் இல்லாதவனே முதலில் உன் சொந்த பெயரில் எழுதவும்..


தஞ்சை மன்னர்
அக் 05, 2024 20:52

Sudarsan ராகவேந்திரன் நான் யாரு என்று தேடுறத விட்டுவிட்டு கருத்த படியில புத்தி வரும் அப்புறம் இங்கே இந்துக்கள் பெயரில் ஒளிந்து கொண்டு விஷம் காக்கும் ஹிந்துத்துவ கும்பலை முதலில் அவனையும் பிற மதத்தினை இகழ்ந்து பேசி தெரியும் திருட்டு அண்ட பிரியாணி திருடும் கும்பலை சேர்ந்தவனை உண்மை பெயரில் எழுத சொல்லல அப்புறம் நான் வருகிறேன்


தஞ்சை மன்னர்
அக் 05, 2024 12:36

""தமிழகத்தில் போதை கலாசாரம் பரவி வருவதை எதிர்த்து பேசுகிற முக்கியமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., இதில் பயிற்சி பெறுவோர், இயல்பாவே போதைப் பழக்கத்துக்கு ஒருநாளும் அடிமையாக மாட்டர்"" - "" தேசத்திற்கு தன்னையே தியாகம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கம் உள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ் "" என்ன அப்போ அப்போ பிரியாணி அண்ட சட்டி திருடுவோம் அதை மட்டும் நீங்க கண்டுக்கபுடாது ஆமாம் அப்போ வெடி குண்டு வைத்து விட்டு அடுத்தவங்க மேல பழி போடுவோம் அதையும் நீங்க கண்டுக்க கூடாது , அதுபோல நாங்க குண்டு வைத்து விட்டு மாட்டி கொள்ளும்போது அவரை இயக்கத்தில் இருந்து நீக்கி பத்து வருஷம் ஆச்சு என்று கூட கூறுவோம் நீங்க நம்பனும் நம்பாட்டி நாங்க வம்பு பண்ணுவோம் இந்து மதம் கோமாதா இப்போ புதுசாக ராஜா மாத என்று சொல்லுவோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை