வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவர்களை யாருமே கூட்டணி சேர்க்காமல் ஒருதேர்தலிலாவது தனித்து விட வேண்டும்.அப்பொழுதுதான் இவர்கள் சுயரூபம் தெரியும் ...கூட்டணியில்லை என்றால் செல்லாக்காசாகி விடுவார்கள்..
அறிவாலயத்தில் இருந்து ஆளுக்கு ஒரு எலும்பு துண்டை (பெட்டி) போட்டால்.... வாலை ஆட்டி கொண்டு இருப்பார்கள்.
திருமாவளவன் தொகை இரண்டு பேரையும் கூட்டணியில் இருந்து கழட்டி விட்ட தெரியும்
இவங்கள கூடா நட்பு கூட்டம் என்று ஒதுக்கி தள்ள வேண்டும் மக்கள்
ஒரு குட்டிக்கதை. இரண்டு அன்னக்காவடிகள் தாங்கள் மாட மாளிகை கூடகோபுரம் கட்டப்போவதாக சொல்லிக் கொண்டு ஊரெல்லாம் திரிந்தார்களாம். இப்படி பேசிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்போது பசியெடுக்கும் அல்லவா. அப்போது. பேசினதை எல்லாம் மறந்துவிட்டு வயிற்றை நிரப்ப தங்களுக்கு வழக்கமாக பிச்சை போடுபவன் வீட்டு வாசலுக்குச் சென்று ஐயா சாமி. பசி வயித்த கொல்லுது. பழஞ்சோறா இருந்தாலும் பரவாயில்லை. கொண்டு வந்து போடுங்க தர்மதுரையே என்று கெஞ்சினாங்களாம். பிச்சை எடுத்த சாப்பிட்ட பிறகு மறுபடியும் அதே பழங்கதையாம்.
லேட்டஸ்ட் சங்கி திருமா, 2026 தேர்தலோடு கோவிந்தா ஆகி ஓ பி எஸ், சரத்குமார், கிருஷ்ணசாமி, வாசன், ராமதாஸ் போன்றோர் அடங்கிய பஜனை கோஷ்டியின் மூலையில் உக்கார வைக்கப்படுவார். அவரது அரசியல் அஸ்தமனம் ஆரம்பித்து விட்டது. செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் க்கு போட்டியிட அதிகமா இடங்கள் கேட்பாதற்கு அடித்தளம் போடறார். ஸ்டாலின் மற்றும் அவரது ப்ரோ ராகுல் தான் முடிவெடுப்பார்கள்.
EERA VENGAAYAM VAIKUNDESWARAN SANGI ENDRAAL DHEIVIGAM DESA PATRU. UNNAI PONDRA 200 ROOVAA COOLIE OOPIS ENDRAAL OSI QUARTER 200 ROOVAA COOLIE.
NEENGA VERA 2026 ELECTION ANNOUNCE SEIDHAAL INDHA VEERARGAL GARIVAALAYAM NOKKI PICHAI PAATHIRAM EENDHI PADAI EDUPPAR.BEGGERS HAS NO CHOICE.NIRANDHARA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL.
திமுகவிற்கு கொடச்சல் கொடுத்துக் கொண்டிருந்த வைகோ போன்றவர்களே அறிவாலய அடிமையாகி அமைதியாகி விட்ட பின் இந்த கொத்தடிமைகளான திருமாவளவன், செல்வப்பெருந்தகை போன்ற தாழ்வான்கள் திமுக போடும் எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு வாலாட்டுவதை தவிர இவன்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது இப்படியிருக்கும் நிலையில் இவர்களா திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க போகிறார்கள் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
கொடச்சல் குடுக்கறது எல்லாம் கிடையாது . போடற எலும்புத்துண்டு சின்னதா இருக்குன்னு மட்டும் அப்பப்ப சொல்லிக்கிட்டே போட்டதை பொறுக்கிக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்.
இவனுங்க எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்கள். முதுகெலும்பில்லாத முதலைகள். தன்மானமற்ற தற்குறிகள். தைரியம் இல்லாத தறுதலைகள்
இதெல்லாம் திமுக இயக்கும் நாடகம். இவர்கள் நடிக்கிறார்கள்.
சீட் பேரம் நடத்த இப்படியெல்லாம் பேச வேண்டியுள்ளது. திருட்டு கும்பல்