வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதேபோன்ற ஒரு அரசு பேருந்தை பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன்... கட்டு மரத்தோட மகன் டோப்பா தலையனோட விடியா ஆட்சியின் எத்தனையோ அலங்கோலங்களில் இதுவும் ஒன்று...துட்டை வாங்கிட்டு இவனுங்களுக்கு ஓட்டு போட்ட ஜனங்களுக்கு இதுவம் வேண்டும்...
அரசு போக்குவரத்து கட்டணத்தையும் உயர்த்த கூடாது, விளம்பரம் மூலம் வருமானத்தை பெருக்கக் கூடாது என்றால் போக்குவரத்து ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்க இயலும்? ரயில்வே சாதாரண ரயில்களுக்கு பதிலாக வந்தேபாரத் போன்ற ரயில்கள் மூலம் வருமானத்தை பெருக்கியுள்ளார்கள், அதனை கேட்க யாருக்கும் தகுதியில்லை?
பஸ் விளம்பரங்களுக்கு பதில் சொல்லாமல் இப்ப ஏன் ரயில்வே துறையை இழுக்கிறீங்க
விளம்பரங்கள் மூலமாக வருவாய் ஈட்டுவது தவறில்லை. ஆனால் உரிய நிறுத்தங்கள் வரும்பொழுது அந்த இடத்தை முன்கூட்டியே பார்த்து அறிந்து படிக்கட்டுக்கு வந்து இறங்குவதற்கு ஆயத்தமாக முடியாமல் தடுமாறும் சூழல் உள்ளது. வெளியில் ஒளிரும் தன்மையுள்ள ஸ்டிக்கர்கள் ஓட்டப்படுவதால் பயணிகளுக்கு வெளியில் கடந்து செல்லும் இடத்தை அறிய முடிவதில்லை.
Very true, Pathetic to see the state of bus condition and very sad to see bus with so many stickers all over the body, importance is not given to Place names instead shop ads are highlighted all over the bus fully, already so many accidents due to bad road condition, now ads is also added in the list - Sad to see TN buses in this state never have seen such degradation. What will other states think of when they see our busss
விளம்பரங்களே மிகுதியாக காணப்படும் இன்றைய பேருந்துகள் ஆல் குழப்பமே ஏற்படுகிறது என்பது உண்மையே.பேருந்துகள் எங்கிருந்து வருகின்றன எங்கு செல்கின்றன என்பதை புரிநது கொள்ள முடியாத அளவு விளம்பரங்கள் பேருந்துகளை ஆக்கிரமிக்கின்றன. வேறு ஊருக்கு செல்லும் வயதானவர்கள் உரிய இடத்திற்கு செல்லும் பேருந்துகளை இனம் பிரிக்க முடியாமல் தவற விடும் அவலமும் ஏற்படுகிறது.எனவே விளம்பரங்களை குறைத்து கொண்டு பழைய மாதிரியே பேருந்துகளின் வண்ணங்கள் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விளம்பரம் செய்ய அனுமதி கொடுத்து வருமானம் ஈட்டுவது தவறாக இல்லை. ஆனால் வருமானம் அனைத்தும் இன்றைய அறிவியல் முறைப்படி(ERP) உடனே அரசு இருப்புக்கு செல்லும் படி செய்ய வேண்டும்.
இரயில் பெட்டிகளிலும் விளம்பரங்கள் உள்ளது. அதை பற்றிய செய்தி வருவது இல்லையே...
பக்கத்து இலைக்கு பாயசம் வரலியே.. இதுவரை உன் கேள்வி வீரமணி.....
இந்த அரசு கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும் ஸ்டிக்கர் ஒட்டுதல் விளம்பர அரசு டாஸ்மார்க் அரசு
டீசல் கணக்குக்காக இயக்காமல் மக்கள் தேவைக்காக இயக்கினால் நிச்சயம் லாபகரமாக இருக்கும்.
Aatchiye vilambaram
மேலும் செய்திகள்
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
2 hour(s) ago | 1
பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
3 hour(s) ago
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
06-Oct-2025 | 27
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32