வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கிடைக்கும் கண்டிப்பாக வயதாக வேண்டும். எடப்பாடியை கொச்சை படுத்த நினைத்த போது கூட நினைவில் வந்திருக்க வேண்டும் தனக்கு கிடைத்த பணம் பதவி MGR ஜெயலலிதா மூலமாக என்று.
அதிமுகவிலயே இருந்திருந்தால் இளவரசர் போஸ்ட்டா கிடைச்சிருக்கும்? ஏதோ குவாரி, கந்து வட்டி பிசினஸ் தடைபடாம இருந்தா சரி.
எந்தக் கட்சியில் யாருக்கு இளவரசர் போஸ்டிங் தரப்பட்டுள்ளது? அதைச் சொல்லுங்கள் முதலில்?
அதிமுகலிருந்து பதவி வெறி பிடித்து ஓடிவந்த பிரமுகர்களுக்கு இதுவரை எந்த பதவியும் தரவில்லை. இருந்தாலும் அமைச்சர்களின் சிபாரிசால் தொழிலுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்களே கவனியுங்கள் ..தொழிலுக்கு பங்கமில்லையாம். என்ன தொழில் ? வேறு என்ன தொழில் இருக்க முடியும் அதுதாங்க கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன். மாற்றத்தை விரும்பினோம். ஏமாற்றத்தை காண்கிறோம்.
தன்னை தூய சக்தி என்று சொல்லி கொள்ளும் தவேக ஏன் இந்த ஊழல் பெருச்சாளிகளை கட்சியில் சேர்த்து கொள்கிறது
எலிக்கு தலையா இருப்பதை விட சிங்கத்துக்கு வாலா இருந்து இருக்கலாம்டா துரோகிகளா...
அதிக எதிர் பார்ப்போட ஒரு படத்தை பார்க்க பிளாக்ல டிக்கட் வாங்கிட்டு கூட்டத்துல முதல் ஆளா கேட்டை எல்லாம் தள்ளி விட்டுட்டு முண்டியடிச்சுப் போய் முதல் வரிசையில உட்கார்ந்தால் படம் சரியான மொக்கப் படம். இப்ப இந்த பீலிங்தான் முண்டியடிச்சு ஓடிப் போய் த.வெ.கவுல சேர்ந்தவங்களுக்கு.
அரசன் அன்று கொள்வான் இறைவன் நின்று கொல்வான். கொன்னுட்டான்
ஓட்டு போட்ட மக்கள் பரிதவிக்கிறார்கள் தொழிலார்கள் பரிதவிக்கிறார்கள் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள் விலைவாசி உயர்வால் பரிதவிக்கிறார்கள் தற்குறிகள் முட்டு கொடுக்கிறார்கள் மிசனரிகள் முட்டு கொடுக்கிறார்கள்
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை. முன்பு நம்பி சென்றவர்கள் கதை நிரைய இருக்குது. தங்கள் தவறுகளை தானே உணரும் நேரம். எம் ஜி யர் & ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த வினை இப்போ அறுவடை பண்ணுகிறார்கள். எதிர்காலம் இல்லை.
அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல...
மேலும் செய்திகள்
பிரீமியம் வசதிகள்: வாய் பிளக்க வைத்த அரசு பஸ்
2 hour(s) ago