வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் காக்கா குருவி போல சுட்டு 12 கொலை செய்த பாவத்துக்கு தண்டனை கிடைக்கும் தலைவரே, வடக்கன்ஸ் க்கு வாலாட்டி தப்பித்து விடலாம் என்று கனவு காணாதீர்கள், சாத்தான்குளம் கொலை வழக்கும் சும்மா விடாது என்ன நான் சொல்றது!!!
அப்போ தூத்துக்குடி வெள்ளம் புயல் சேதமான பொது ஏன் நிதி வரவில்லை ? பாவம் காக்கை உட்கார பணம் பழம் விழுந்தது, நீங்கள் ஏனைய்யா போஸ்டர் போடா அலையறீர்கள் ? தமிழக கல்விக்கோ, மதுரை அய்ய்ம்ஸ் க்கோ நீங்கள் கேட்டால் நிதி வருமா ? அப்படி வாங்கி கொடுத்து பேர் வாங்கி கொள்ளலாமே ஏன் செய்யவில்லை ? பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேணாமா ?
நாலரை ஆண்டுகள் சுரண்டி தின்றாகி விட்டது. இது இன்னும் 15 ஆண்டுகள் எதிர் கட்சியாக இருக்க தேவைப்படும்
இவர் அமித்ஷாவை சந்தித்ததால் தமிழகத்துக்கு நிதி வரவில்லை, இவருக்குத் தான் பீதி வந்து பேதி ஆகி கூட்டணி அமைக்க ஒத்துக் கொண்டார்!
அட வீணா போன வேணு அங்கே விசிக 25 சீட்டு கேட்குது
திறமையற்ற திருட்டு திமுக எந்த கணக்குகளையும் காட்டாமல் மத்திய அரசு தருகிற பணத்தையும், 5 லட்சம் கோடிகளை கடன் வாங்கி வாரி சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவனுங்க ஆட்சியில் தமிழக அரசு திவாலாகும் நிலையில் உள்ளது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
2026 தேர்தல் முடிவுகள் வரும் நாளில் எடப்பாடி மைண்ட் வாய்ஸ்: இம்புட்டு கூட்டம் சேர்த்துமா நாம தோத்தோம். இதில் அறியா உண்மை என்னவென்றால் கூட்டத்தைக் காண்பிக்காவிட்டால் வசவு விழுகும் எனக் கூட்டத்தை சேர்த்தவர்கள் ஒவ்வொரு ஏரியா நிர்வாகிகள். எப்படியாவது ஜெயித்து விட்டால் திரும்பவும் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் 2026 தேர்தலில் மக்கள் நாமம் போடுவார்களேயானால் இப்போது நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கி தண்ணியாக செலவு செய்யும் பணம் எல்லாம் கானல் நீராய்ப் போய்விடும். கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம். ஜாக்கிரதை...
அந்தோ பரிதாபம்...
நான் பலமுறை கூறியது போல தோற்றவுடன் வேற ஒரு போலி பெயரில் கருத்து போடுவார்
முதல்ல விசிக கட்சிக்கு 25 சீட்டு ஒதுக்கு....அப்புறம் கதை உடலாம்
ரெண்டு பேரும் திருடனுங்க பெருசா எப்படி திருடுவது என்று திட்டம் போட்டு இருக்கீங்க
பார்த்து பானை உடைய போகுது
மத்திய அரசு கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டால்.. அதை கொடுக்காமல்.. மறுபடியும் பணம் கேட்டால் எப்படி.. கொடுத்த பணம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றதா... இல்லை இடையில் யாராவது ஆட்டையை போட்டு விட்டார்களா என்று மக்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா !!!
காரியவாஸ்தே கத்தே கால ஹிடி என்று கன்னட பழமொழி உண்டு. காலில் விழுந்தா குடுக்க மாட்டாங்களா?
அதிமுக பாஜக கூட்டணி Jell ஆகிவிட்டது.