வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பொய் சொல்றார்.. ஏமாத்திட்டார் சவுக்குனு வழக்கு மேல் வழக்கு.. சிறை தண்டனை.. ஜாமின் பெயில்னு தனிநபருக்கு மட்டும் இவ்வளவு மெனக்கெடுது.ஓட்டு போடும் மக்களுக்கு மட்டும் தண்டனை... பொய் தேர்தல் அறிக்கை வாக்குறுதி நிறைவேற்ற சாத்தியமே இல்லாததை சொல்லி ஓட்டு கேட்பது...ஜெயித்த பிறகு இவற்றை நிறைவேற்றாமல் சாக்கு போக்கு சொல்றானுங்களே.. இவர்களுக்கு சட்ட பாதுகாப்பு.கேட்டாக்க கொள்கை முடிவுன்னு கதை...இது அநியாயம் இல்லையா...இதை கனம் நீதிமன்றம் கூட கேட்க முடியாதா...நான் குறிப்பிட்ட அரசியல் கட்சியை மட்டும் குற்றம் சொல்ல வில்லை.என் கருத்து தவறா???சரியா???
அவர் யூட்டியூப் சேனல் ஓஹோன்னு ஆயிடும்.
இதெல்லாம் இவங்க காதில் விழாது..செய்றதை செஞ்சுட்டே இருப்பாய்ங்க... நேற்று இரவே சவுக்கு வீட்டிற்கு போய் வேறு ஒரு பொய்வழக்கு சம்பந்தமா சம்மன் கொடுத்துள்ளதா சமூக ஊடகத்தில் செய்தி வந்திருக்கு.உண்மையா பொய்யானு தெரியல..
அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்ல சவுக்கடி தீர்ப்பு. ஆட்சியாளர்களுக்கு இது ஜனநாயக நாடு என்பதே மறந்து போய் மன்னராட்சி என்ற நினைப்பு வந்துவிட்டது. உணர்வார்களா தெரியவில்லை.
57 ஆண்டுகளுக்குப் பிறகும் திருந்தவில்லை.
இணையத்தில் தவறான தகவல்கள் தரும் நபர்களை அரசு தண்டிக்க பார்க்கிறது. தவறான வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் அரசை என்ன செய்ய முடியும். 5 வருடம் காத்திருந்து தான் ஆக வேண்டுமா.. பச்சை பொய் பேசி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், ஆதாயம் பெற்று கொண்டு ஆட்சிக்கு சாதகமாக பொய்களை பரப்பும் ஊடகங்கள், உண்மையை மறைக்கும் ஊடகங்கள் இவர்களை எல்லாம் யார் கண்காணித்து தண்டனை தருவது.. கொள்ளை அடிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்ட கூட்டம் அதற்கு சாமரம் வீசும் அடிமை ஊடகங்கள்.. சாராயம் விற்று நிலத்திட்ட உதவிகள் என்று ஏமாற்றும் அரசு... கஞ்சா , போதை வஸ்துக்களை உபயோக படுத்த வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு நடிக்கும் .. அப்பப்பா இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு.....
திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்கும் அவலநிலைக்கு தள்ள பட்டது துரதிர்ஷ்டவசமானது. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசினார்கள். ஆனால் ஆட்சியில் இருக்கும் போது அது காணாமல் போய்விடுகிறது
கதவை உடைத்து சமூக உடவியலாளர் சவுக்கு சங்கரை கைது செய்த விடியல் திமுக ஆளும் கட்சி அரசு விமர்சனங்களை தாங்க முடியாமல் தோல்வி பயத்தில் உள்ளது.
தயவுசெய்து இதை மத்திய பாஜக அரசுக்கும் சொல்லுங்கள்
இதே கோணத்தில் அணுகினால் அரசியலமைப்புச்சட்டத்தின் ஆணி வேராக இருக்கும் கவர்னர் பற்றி தரக்குறைவாக தீம்க்காவின் அடிப்படை உறுப்பினர்கள் கூட வன்மத்தை முன்வைக்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சி தேர்தலில் போட்டியிடுவதே ஜனநாயக விரோதம். அரசியலமைப்புச்சட்ட்டதை மதிக்காத எந்த கட்சியும் இந்திய மண்ணில் இருக்க தகுதியற்றது.
மேலும் செய்திகள்
மார்கழி வழிபாடு: மார்கழி வழிபாடு
1 hour(s) ago