வாசகர்கள் கருத்துகள் ( 21 )
"......கொள்கையற்ற, கட்டமைப்பு இல்லாத கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது சூரியன் தான் நிரந்தரம். கட்சியை மறு சீரமைப்போம் மீண்டும்....." பாலிடால் எதிர்க்கட்சி தலைவராக நீடித்தால் திமுக வுக்கு வெகு விரைவில் சஙகு தான்
aduththa karapaan pooochi. udhay nidhikku mattum thani sirappu
ஒரு வேலை, ஸ்டாலின் தனது பதவியே பறிபோவதை குறிப்பிடுகிறாரோ?
கொள்கையற்ற, கட்டமைப்பு இல்லாத கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது ஆனால் வாரிசு அரசை மட்டும் இவர்கள் கடைபிடிப்பார்கள் இல்லாவிட்டால் பல ஆயிரக்கணக்கான சொத்துக்கள் வங்கி பல்லாயிரக்கணக்கை பல கோடி பணம் யாருக்கும் வெளியே போய்விடக்கூடாதே
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு முதலில் ரிட்டையர்ட்மெண்ட் கொடுத்து விட்டு அடுத்த தாத்தாவான ஸ்டாலின் நீங்களும் இளைஞர்களுக்கு வழிவிட்டு வீட்டில் நிரந்த ஓய்வு எடுங்கள். அதுவே தமிழக மக்களின் தீராத ஆசை
தேர்தல் நிதி வசூலிக்க முடிவெடுக்கும்போது கண்டிப்பாக பதவி உங்களை தேடி வரும்
யாரையும் கை விட மாட்டோம். ஏன்னா அவனுக நம்மள மாட்டி விட்ருவானுங்க.
நமக்கு நாமே...
கழக வழக்கப்படி வழ வழ கொழ கொழ அறிவுரை! இது வந்து ஒன்றும் மாறிவிடாது மாற்றிவிடாது! தலைமை இருப்பை அவ்வப்போது காட்டிக் கொள்ள வேண்டும்! அதற்குத்தான் இது! அதுதான் கெத்து!
வேர்கள் வலிமையாக இருந்தால்தான், ஆலமரம் உறுதியாக நிற்கும். ..... கழகம் ஆலமரமல்ல .... விஷ மரம் ..... ஆலமரமாவது நிழல் தரும் .... கழகத்தால் மக்களுக்கு கிஞ்சித்தும் பயன் இல்லை ....
மேலும் செய்திகள்
வீடியோ மோகம் எதையும் செய்யும்.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
4 hour(s) ago | 1
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
4 hour(s) ago | 1