வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அ...மை என்பது உண்மை தான்
Bsn all these senseless freebies. No free bus travel for anyone. If women have money to buy a phone for 30K, why do they need free bus travel? Stop this உரிமை தொகை and all this rubbish. It's plain bribe given pre election.
ஐந்து பவுனுக்கு மிகாமல் அனைத்து வங்கிகளிலும் பணக்கஸ்டத்தில் வைத்துள்ளோருக்கு முழுமையாக இல்லை என்றாலும் 70%சதவீதம் மாணியம் வழங்கினால் அதுவும் ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து என்றால் அதுவே வெற்றி என்பதை எடப்பாடியார் அறியனும்.
நீங்கள் என்ன தான் கணக்கு சொன்னாலும் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது என தமிழக மக்களின் மனதில் திமுக ஆழமாக பதிய வைத்து விட்டது. அதை அவர்களின் மனதில் இருந்து மாற்றுவது அவ்வளவு எளிதல்ல... மேலும் மாநில அரசால் அறிவிக்கப் பட்ட மகளிர் உரிமைத் தொகை மற்றும் மகளிருக்கான இலவச பஸ் பயணம் போன்ற சலுகைகளை அனுபவிக்கும் மக்களை பிஜேபி தன் பக்கம் இழுப்பதற்கு தலைகீழ் நின்றாலும் முடியாது... அதனால் தான் நான் தொடர்ந்து என் பதிவுகளில் கூறிக்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் மீண்டும் ஆளுங்கட்சியே ஜெயிக்கப் போகிறதென்று... பிஜேபி தமிழகத்தில் ஆட்சி அமைப்பது போல் கனவு வேண்டுமானால் கண்டு கொள்ளலாமே ஒழிய நிஜத்தில் வாய்ப்பில்லை. நினைவில் கொள்வீர்...
அதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும்
சரி சரி ஓவியரே அழாதீங்க..சும்மா தமாஸ்..99%நிறைவேற்றிடீங்க...தில்லா நில்லுங்க...போறதுக்கு முண்ணாடி இந்த தூய்மைபணியாளர்கள்..செவிலியர்கள் ..உங்கள் ஆசிரியர்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சிட்டு கிளம்புங்க..இந்த செங்கவ்..நீட் பத்திலாம் பேசிடாதீங்க..மக்கள் செம கோபத்தில் கிடக்காய்ங்க..கடுச்சு வெச்சிடுவாங்க..தமாஸ்...
போன முறை தமிழக மக்கள் ஸ்டாலினை நம்பினார்கள். ஆனால் அவரது அரசு 23ம் புலிகேசி போல் உள்ளதால் இந்த முறை யார் ஜெயித்தாலும் திமுக கடுமையாக தோற்கும் என்பதில் ஐயமில்லை
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கான உரிமைத் தொகை என்று திமுக தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியதையும், மாநகர பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம், மின்சாரம் இலவசம் போன்ற அறிவிப்புகளும் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்து வந்த பல்வேறு மாநில தேர்தல்களில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸும் இதையே காப்பி அடித்து கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. இலவச அறிவிப்புகள் நாட்டிற்கு ஆபத்து என்று பொது மேடையில் பீலா விட்ட நம்ம ஜீ கட்சியும் மேற்கண்டவைகளையே தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறி சில மாநிலங்களில் ஆட்சியும் கைப்பற்றினர். மாநிலங்களைப் பார்த்து ஒன்றியமும், ஒன்றியத்தை பார்த்து மாநிலங்களும் காப்பி அடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர அதை விடுத்து தங்கள் கட்சியினர் ஏதோ உத்தம புத்திரர்கள் என்பதைப் போல பாஜகவினர் இங்கே கூவிக் கொண்டுள்ளனர்...
நீங்கள் என்ன தான் கணக்கு சொன்னாலும் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது என தமிழக மக்களின் மனதில் திமுக ஆழமாக பதிய வைத்து விட்டது. அதை அவர்களின் மனதில் இருந்து மாற்றுவது அவ்வளவு எளிதல்ல... மேலும் மாநில அரசால் அறிவிக்கப் பட்ட மகளிர் உரிமைத் தொகை மற்றும் மகளிருக்கான இலவச பஸ் பயணம் போன்ற சலுகைகளை அனுபவிக்கும் மக்களை பிஜேபி தன் பக்கம் இழுப்பதற்கு தலைகீழ் நின்றாலும் முடியாது...
கர்த்தரே இவர்கள் பண்ணும் பாவங்களை மன்னியுங்கள் ஏனென்றால் இவர் தன்னை ஒரு சங்கி என்று நீண்ட நெடிய கொடிய விளக்கம் கொடுத்து ஓவியமாக பறை சாட்டிக் கொணடவர்
வடை சூப்பரா இருக்கும். அதுக்கு நான் கேரண்ட்டி.
மட்டமான அரசியல்!
தமிழ் நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தேர்தல் அறிக்கைக்காக ஈபிஎஸ் க்கு கொடுக்கிறதா மத்திய அரசு?
இப்ப கொடுக்கலாம்தான்..தேர்தல் வருதா...எப்பவும் போல வேலய காட்டிடுவாய்ங்கன்னு பயம்..