உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்

ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து தேசிய மகளிர் கமிஷன் தலைவர் ஆறுதல் கூறினார். இங்கு நடந்த கொடுமைகள் மனிதத் தன்மை அற்ற செயல் என கண்டித்துள்ளார்.வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இம்மாநில முர்சிதாபாத் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இதில் ஹிந்துக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிகம் தாக்கப்பட்டனர். பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகளும் நடந்ததாக கூறப்படுகிறது. முர்ஷிதாபாத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கவர்னர் ஆனந்த் போஸ் ஆறுதல் கூறினார்.இந்நிலையில் மகளிர் தேசிய கமிஷன் தலைவர் விஜய ரஹத்கார் தலைமையிலான குழுவினர் மால்டாவில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ' பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்ததை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்டு நேரில் வந்துள்ளோம். மனித தன்மை அற்ற செயல். கண்டிக்கத்தக்கது. இது போன்ற கொடுமைகள் பொறுத்துக் கொள்ள முடியாது. இவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வோம் என உறுதி அளித்துள்ளோம்' என்றார்.

ஹிந்து தலைவர் கொலை

வடக்கு வங்கதேசத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஹிந்து குழு தலைவர் அடித்து கொலை செய்ப்பட்டார். பூபேஷ் சந்திராபாய் 56. இவர் வீட்டில் இருந்த போது பைக்கில் வந்த மர்ம கும்பல் இவரை அடித்து கொன்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 20:35

நாம் ஒழிந்தோம் என்று ஹிந்துக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள் .... அதற்காக என்ன செய்யப்போகிறோம் என்று யாரும் சிந்திப்பதில்லை ...


சிவம்
ஏப் 19, 2025 20:13

1971 இல் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்காக, அதாவது இந்து சமூகம் மற்றும் இஸ்லாமிய ஷியா சமூகத்துக்காக மேற்கு பாகிஸ்தானுடன் போராடி ஒரு நாட்டையே உருவாக்கி வங்க தேசம் என்று பெயரிட்டு கொடுத்தார் இந்திரா. மேலும் அவர் காலத்தில் சட்டம் ஓழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் 356 ஐ பயன்படுத்த தயங்கியதே இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு தேச நலனுக்கு பல தடாலடி முடிவுகளை எடுத்துள்ளார் . இப்போது உள்ள பிஜேபி அரசுஎந்த ஒரு முடிவெடுக்காமல் இருப்பதும் காலம் தாழ்த்தி முடிவெடுப்பது ஒன்றே. உதாரணமாக முடிவெடுக்க காலம் தாழ்த்தியதால் உச்ச நீதி மன்றமே முடிவெடுத்து விட்டது இவர்களுக்கு ஒரு பாடம்


Ramesh Sargam
ஏப் 19, 2025 19:46

ஹிந்துக்களை எதிர்க்கும் மமதா, ஸ்டாலின், மற்றும் பல துரோகிகள் கூடிய சீக்கிரம் அழிந்துபோவார்கள்.


எஸ் எஸ்
ஏப் 19, 2025 14:18

இப்போதே சொந்த நாட்டில் ஹிந்துக்கள் அகதிகள் ஆகிறார்கள் என்றால் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் என்ன ஆகும் என்று அச்சம் ஏற்படுகிறது .


Mercury
ஏப் 22, 2025 05:27

ஹிந்துகு வந்தா ரத்தம் முஸ்லீம்-கிறிஸ்தவர்களுக்கு வந்தா சட்னியாடா? நாட்டுலே எத்தனை கலவரங்கள் கொடுமைகள் நடந்திருக்கு அப்போ எல்லாம் எங்கேடா போனாங்க இந்த மகளிர் தலைவி? சிந்தியுங்கடா இப்படியே ஹிந்து-முஸ்லீம்னு பிரிச்சி பேசுனீங்கனா தாண்டநடக்கும் தாண்டநடகும். இந்ததிய நாடு நம் நாடு இந்தியர்யெல்லாம் நம் உறவு என்று பேசுங்கடா


குபேந்ரா
ஏப் 19, 2025 14:06

மிக கடுமையான நடவடிக்கை தேவை .


SIVA
ஏப் 19, 2025 13:55

அமைதி மார்க்கம் மெஜாரிட்டி ஆனால் இப்படித்தான் மயான அமைதி யை கொண்டு வருவார்கள் .....


தஞ்சை மன்னர்
ஏப் 19, 2025 13:49

"" தேசிய மகளிர் கமிஷன் தலைவர் "" இவரைத்தான் நாக்பூர் கலவரத்தில் , குஜராத் கலவரத்தில் , உ பி முசாபர் கலவரத்தில் , மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர் இவர் என்னடானா இவ்வளவு நாலா தூங்கிவிட்டு இப்போது எழுந்து இருக்கின்றார் இப்படித்தான் அண்ண ஹசாரே என்பவர் பி சே பி ஆர் எஸ் எஸ் க்கு ஆபத்து என்றல் தூங்கி எழுந்து என்ன எது என்று தெரியாமல் உண்ணாவிரதம் இருக்க அரம்பித்து விடுவார் .


ராமகிருஷ்ணன்
ஏப் 19, 2025 14:41

பெண்களின் காவலர், டாஸ்மாக் சாவு விதவைகள் சங்க தலைவர் எங்கே சாராய ஆலை அமைப்பதில் பிசியாக இருக்கிறாரா.


இவன்
ஏப் 19, 2025 17:46

தஞ்சை உபி அது இரு தரப்பு கலவரம் இது அப்பாவி வீடு தாக்குதல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை