வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நடுநிலை கட்சி சார்பற்ற வாக்காளர்கள்தான் தேர்தல் முடிவை தீர்மானிக்கின்றனர் என்பதால் அவர்கள் இம்முறை சரியான முடிவை எடுக்காவிட்டால் மாற்றம் நிகழாது. தேர்தல் ஆணையம் இம்மூறை வாக்குச்சாவடி பக்கமே வராத ஒரு பிரிவிற்கான அரசு சலுகை அனைத்தும் வீலக்கி வெளிநாட்டினர் போல இனி நடத்தப்படுவர் என அறிவிக்க வேண்டும். வாக்குச்செலுத்த தவறுபவர்கள் இந்தியப் பிரஜையாகாவே கருதக்கூடாது.
இந்த நாங்கள் சீட் கொடுத்தாலும்/கொடுக்கவில்லை என்றாலும் அதிமுக உடன் தான் கூட்டு என்ற நிலை நாடு எடுத்து இருக்க வேண்டும். ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று கூறியதே காரணம். தனது வாயால் கெடுதல்
ஆக அறிவாலய வாசலில் காவடி எடுக்கும் திருமா காம்ரேட்ஸ் வேல்முருகன் கம்பெனியுடன் கையில் திருவோட்டுடன்கோபாலுக்கு பேச்சு துணையாக மற்றொருவர் சபாஷ்
பேசாமல் கட்சியை கலைத்து விடுவது அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது
இவர்களுக்கு ஒரு ராச்சிய சபா சீட்டு கொடுத்தாலும் திமுகா பக்கம் போக மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. கொடுக்காதது அதிமுகாவிற்கு லாபமே நவிர நட்டமில்லை.
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதனால் விடியல் கட்சி கூட கூட்டணி.
தேமுதிக கட்சிக்கு விஜயகாந்த் என்ற ஒரு தனி நபருக்காக, அவருடைய செல்வாக்குக்காக சில மக்கள் ஆதரவு பெற்று ஓடிக்கொண்டு இருந்தது.. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அந்த கட்சி ஒரு செல்லாக்காசு. இதை யாரவது "தான் மிகப்பெரிய தலைவி, தங்கள் கட்சி அமோக மக்கள் ஆதரவு பெற்ற கட்சி என்று பகல்கனவில் மிதக்கும்" அந்த அம்மாவுக்கு எடுத்து சொன்னால் தான் அந்த அம்மாவுக்கு புரியும்.. அடுத்த சட்ட மன்ற தெரிதலில் திமுக / அதிமுக இரண்டுமே மற்றும் மக்களோ இவருக்கோ , இவர் கட்சிக்கோ முக்கியத்துவம் தரமாட்டார்கள். 2026 - இந்த கட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும்.
தேமுதிக வாக்கு வங்கி 1சதத்திற்கும் குறைவு...இருந்தாலும் கூட அஇஅதிமுக வரும் வருடம் வாய்ப்பு என்று அதிகாரபூர்வமா சொல்லியுள்ளது...பிரேமலதா தம்பியால் ஒரு வருடம் காத்திருக்க முடியாதா???திமுகவெல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டாது.
கமல், சீமான், பாமக , தேமுதிக ஆகிய சில்லரைக்கட்சிகள் மூடுவிழா நடத்தினால் தேவலை. வேஸ்ட்.
தமிழகத்தில் குடும்ப கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும். ஒரு விழுக்காட்டுக்கு கீழ் உள்ள ஒரு கட்சிக்கு இருக்கும் தெனாவெட்டை பார்.. அப்படியே அதிமுக ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தாலும் அதை தம்பிக்கோ, மவனுக்கோ தான் இந்த் கொடுங்கோலி கொடுப்பாள். அந்த கட்சிக்கு உழைப்பவர்கள் இதனை உண்ர்ந்து, தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தாலும், அந்த கட்சியில் உண்மை தொண்டன் திமுகவுக்கு ஓட்டு போடவே மாட்டான். அது விஜய்க்கோ, அதிமுகவுக்கோ போய் சேரும். மொத்தத்தில் 2026 தேர்தலுக்கு பிறகு தேமுதிக, மதிமுக, பாமக போன்ற குடும்பக்கட்சிகள் தமிழகத்திலிருந்து ஒட்ட துடைத்தெறியப்படும்.