வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ரகுராம் ராஜன் காங்கிரஸ் கட்சியின் கைக்கூலி.
youtube, reels, Instagram, facebook போன்ற சேவைகள் மக்களை சோம்பேறிகளாக, சிந்திக்கும் திறன் அற்றவர்களாக ஆக்குகிறது. நாட்டுக்கு என்ன பலன்?
ஸ்ரீதர் வேம்பு சொல்வது முற்றிலும் உண்மைதான் அதுதான் நமது இந்தியாவிற்கு இப்போது தேவையானது நமது நாட்டில் நாம் நமது கையால் செய்து உற்பத்தியைப்பெருக்கி அதிக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் அப்போதுதான் உலக வல்லரசுகளுக்கு சமமாக நாம் உட்கார முடியும் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அயல் நாடுகளில் வேலை செய்து அங்கே உறபத்தியை பெருக்குகிறோம் அல்லது அயல் நாட்டிலிருந்து சில உதிரி பாக்கங்களை வரவழைத்து இங்கே அவைகளே சேர்க்கிறோம் அதிலே நம்நாட்டிற்கு அதிக லாபம் கிடையாது ஆனால் இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே அவைகளை அசெப்பில்செய்து வெளி நாடுகளுக்கு ஏகிற்றுமதி செய்யதால் நமக்கு முழு லாபம் கிடைக்கும் அதைத்தான் ஸ்ரீதர் வேம்புவும் சொல்கிறார் அவர் நல்ல அனுபவசாலி திறமையுள்ளவர்
விவசாய விஞானி எம்.எஸ் .சுவாமிநாதனா? பசுமை புரட்சிக்கு வித்திட்டவரா ? ஏன்?
ராகுராம் ராஜன் வெறும் ஒரு ஏட்டு சுரைக்காய், சிதம்பரம் போல். வெறும் படிப்பு மட்டும். ஸ்ரீதர் வேம்பு படிப்பு மற்றும் தொழில் அனுபவம், அரசியல் பின்புலம் இல்லாதவர். விவசாயி வேறு. உலக அனுபவம் அதிகம். ஆகவே ராஜனின் உளறல்களுக்கு இவர் தமிலேயே மண்டையில் சம்மட்டி அடி பதில்கள் இனி தருவார்.
Mr Rajan never thinks about real development in india.Typical anti india congress mindset.
திரு வேம்பு அவர்கள் சொல்வதில் சேவைத்துறையோடு மனித வளம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்டு அறிவு சார்ந்த தொழில்கள் வேலை வாய்ப்புக்கு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் என்பதை வரவேற்கிறேன். அதே சமயம் அரசாங்கம் எப்படி அவற்றை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் இதில் எங்கு சீர்திருத்தம் தேவை என்பதை விளக்க வேண்டும்.
ரகுராம் ராஜன் DEEP STATE ன் ஏஜென்ட். தேசவிரோதிகளின் கைக்கூலி. ரகுராம் ராஜன், மன்மோகன், அரவிந்த் சுப்ரமணியன், M. S. ஸ்வாமிநாதன் போன்றவர்களின் கொள்கைகளை பாரதம் புறக்கணிக்கவேண்டும்.
ரகுராம் ராஜன்ஒரு வெத்து
RR always chooses lesser successful path. He done the same when he was RBI governor. Classic case was credit coop societies were completely unregulated during his regime, which is getting streamlined. As SV said, we can not be unidirectional, which can land us in trouble. Coincident, all the ex rbi directors give more ideas, once they come out of their post???
மேலும் செய்திகள்
முடி வெட்டுவது எப்படி? பயிற்சி பெறுகிறது ஏஐ
14 hour(s) ago | 1
த.வெ.க., கொடி வண்ணத்தில் தயாராகும் பஸ்கள்
15-Sep-2026 | 29
வலை வளை: சினிமாவை விஞ்சிய சேஸிங்
15-Sep-2026 | 2