வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரு அமைச்சர் மீது கூட கிரிமினல் வழக்குகள் பதிவாகவில்லை. வழக்கு பதிவாக வில்லை என்பதுதான் செய்தி அவர்களில் எவரும் குற்றவாளிகள் அல்ல என்பதல்ல. அரசியலில் நுழைபவர் எவரும் யோக்கியரல்ல அவரவர் செல்வாக்கைப் பொறுத்து சிலர் முன்னரே அறியப்படுகிறார்கள் சிலர் காலம் தாழ்த்தி அறியப்படுகிறார்கள் அவ்வளவே இனி மாநில அரசுகள் ஆளும் கட்சி அமைசர்கள் மீது வழக்குப் பதியலாம் கபில் சிபில், போன்ற பெரிய குற்றவாளிகளுக்காக மட்டுமே வழக்காடுபவர்களுக்கு வாய்ப்பு. இதர அதிகாரிகள் நீதிபதிகள் இவர்களைக் குறித்து விவரம் வருமா
தவறு தவறு. அமைச்சர்களில் 300% பேர் கிரிமினல்கள் அதாவது அமைச்சர்கள் + அவர்கள் இருவரும் சேரும்போது 100% அமைச்சர்கள் + 200%
47 % என்பது மிகவும் குறைவு, 90 % என்பது சரியாக இருக்கும். பெரும்பாலான அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலுக்கு முன்பாக எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள், அதற்கு பிறகு அவர்களும் அவர்களுடைய உறவினர்களும் எவ்வளவு சேர்த்தார்கள், எப்படி சேர்த்தார்கள் என்ற விவரத்தை வெளியிட்டால் தெரிய வரும். ஆனால் உண்மையான வருமானத்தையும். சொத்து விவரங்களையும் யாரும் தருவதில்லை.
காக்கி சட்டை போட்ட காவல் துறையிலும் உண்டு சாமி. .
ஆனால் இதில் விசேஷம் என்னவென்றால், ஒருவர்கூட கைதாகவில்லை கைதாகி சிறைசென்றால் தானே பதவி விலக வேண்டும்? அப்படியே சிறை சென்றாலும் நீதிமன்றங்கள் பெயில் கொடுத்துவிடும், வெளிவந்த உடனே பதவியில் அமரலாம். இதெல்லாம் அரசியல்ல சகசமப்பா ங்கற நிலையில ஏன் எதிர்கட்சிங்க எதிர்க்கறாங்கன்னு புரியல்ல.
எதிர்க்கட்சிகள் 75 வருடத்தில் 60% . பாஜ 10 வருடத்தில் 40% . ராக்கெட் வேகத்தில் கிரிமினலிஸம் வளர்ந்துகொண்டிருக்கிறது . 100 சதவீதம் சுயசார்பை, தலிபான் ஆட்சியை எட்ட இனி ஐந்து வருடங்கள் போதும்
தமிழன்னு பேர் வெச்சுகிட்டு, எனக்கு மூளை இல்லைனு இப்படி பொது வெளில சொல்லறதை பார்த்தா... அவங்க இப்போ எந்த கட்சினு சொல்லுது... ஆனா அந்த வழக்கு போட்ட போது அவங்க எந்த கட்சில இருந்தாங்க, அப்போ பதவில இருந்தார்களா? பிஜேபி எதிர் கட்சியா இருந்தபோது இந்த தேசவிரோத கான் கிராஸ் கட்சி எவ்வளவு வழக்கு போட்டாங்க? இது மாதிரி நிறைய இருக்கு
மோடியும் சாவும் கிரிமினல்களா இல்லையா?
பாஜதான் கிரிமினல்களின் முன்னணி. இது அவர்களின் இந்து மதவாத திரையை கிழித்து விட்டு வெளிவந்தது மட்டும். இந்துமதவாத திரைக்குப்பின்னால் நல்லவர்கள் வேடத்தில் இருக்கும் பாஜவினரையும் சேர்த்தால் 99% பாஜவினர் கிரிமினல்கள்தான்.
தேசவிரோத செயல்களில் ஈடுபடும் திமுகவை ஏன் தடை செய்யவில்லை? "₹" என்பது மத்திய அரசின் இலச்சினை. அதை "ரூ" என்று திமுகவினர் எழுதியது தண்டனைக்குரிய தேசவிரோத குற்றம். மத்திய அரசிற்கு சொந்தமான ரயில் நிலையங்களுக்குள் திமுக தலைமையின் கட்டளையின் பேரில், திமுகவினர் அத்துமீறி நுழைந்து கறுப்பு பெயிண்ட் அடித்தது, திமுக செய்த தண்டனைக்குரிய குற்றம். அதற்காக மத்திய அரசு, திமுக என்ற கட்சியை ஏன் தடை செய்யவில்லை? திமுகவில் இருக்கும் ஒரு சிலரைத் தவிர, அனைவருமே குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் என்பது ஏ.டி.ஆர். என்ற அமைப்பின் மூலம் தற்போது உறுதியாகியுள்ளது. மத்திய அரசிற்கு, இன்னும் என்ன தயக்கம். மத்திய அரசு, திமுக செய்த, செய்யும் தமிழக மக்களுக்கு எதிரான, நம் நாட்டிற்கு எதிரான அனைத்து குற்றங்களையும் கூர்ந்து கவனித்து, 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்தால் தான், அது நம் பாரத நாட்டில், மாண்புமிகு ஜனாதிபதி முதல் கடைக்கோடியில் வாழும் சாமானியன் வரை, அனைவருக்கும் பாதுகாப்பு. மத்திய அரசு திமுகவை தகனம் செய்தால் தான், மக்களுக்கு நம் நாட்டில், தீமையை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும், மோடிஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையை மக்களிடையே காணமுடியும்.
திமுக போன்ற ஒரு சில அரசியல் கட்சிகளில் உறுப்பினர் ஆவதற்கே முக்கியமான தகுதி அவர்கள் மீது காவல்நிலையத்தில் ஒரு சில கிரிமினல் குற்ற வழக்காவது பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். அதிக வழக்கு உள்ளவர்களுக்கு உறுப்பினர் பதவி உடனே கிடைக்கும்.