வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காமராஜர் ஆட்சி அமைய அவரை சகட்டு மேனிக்கு திட்டிய தி மு க வுடன் கூட்டணி வைப்பது சரியா. தனித்து நிற்கவேண்டும் அல்லது தி மு க அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கவேண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்து கொண்டு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது நகைப்புக்கு இடமாகும்
இன்றைய காங்கிரஸ் கட்சிக்கும் காமராசருக்கும் சம்பந்தமே கிடையாது. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தலைவராக தமிழ்நாட்டில் விளங்கினார். இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசியலை எதிர்த்தவர் காமராசர்.
மேல் மாடியில் ஏதாவது இருந்தால் தானே யோசிக்க முடியும். ப சி .க்கு ஓசி அட்வைஸ் குடுக்கற நிலமை என்னத்த சொல்ல
எதே காமராஜர் ஆட்சியா.. காமராஜர் இருந்த காங்கிரஸூக்கும் இப்ப உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா. இப்போ உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் யார். அவர் ஒரிஜினல் காங்கிரஸ்காரரா.
காமராஜர் ஆட்சி அமைய முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளி வர வேண்டும்......திமுக இல்லாத கூட்டணியாக தவெக.....நாம் தமிழர்...... பாமக.... போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்... திமுக வுடன் கூட்டணி இருந்தால் காமராஜர் ஆட்சி அல்ல ....அவரையே குழி தோண்டி புதைத்து விடுவார்கள் கழகத்தினர்...
ஆமாப்பா. ஏற்கெனவே நோஞ்சன் ஆக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பால் ஊற்றி விட வேண்டாம். நாங்கள் இப்ப தான் பாலிடாயில் கட்சி கூட அட்டை பூச்சி மாதிரி ஒட்டி காமராஜர் ஆட்சி ன்னு certificate எல்லாம் கொடுத்து சீட் மற்றும் ஓட்டு பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறது. நீங்கள் எங்க பிழைப்பில் மண் அள்ளி போடாம இருங்க சி தானா
உலக பொருளாதார மேதையும் கிடையாது ஒரு உலக்கையும் கிடையாது. தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்தி கொண்டவர் அவ்வளவுதான். சரி விடுங்கள். இண்டி கூட்டணியை பலப்படுத்தி வருகிறார்களாம். எப்படி தேச விரோத செயல்களை செய்து, அதாவது பாகிஸ்தானுடன், சீனாவுடன், துருக்கியுடன் அமெரிக்க deep states துணையுடன் பலப்படுத்தி வருகிறார்களா! இந்தியாவில் உள்ள சிறுபான்மை மத மக்களை ஏமாற்றி பொய் பிரசாரம் செய்வது, பிரதமர் என்றும் பாராமல் அவர் மேல் புழுதி வாரி துற்றுவது... சே. வரும் மாநில தேர்தல்களில் காங்கிரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
காமராஜர் ஆட்சியை அழித்தது கருணாநிதி அவர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் எப்படி காமராஜர் ஆட்சி மீண்டும் வர முடியும். உலக மகா பொருளாதார மேதை சிதம்பரம் சொல்வது இந்த விஷயத்தில் சரியாக இருக்கலாம். எதற்கும் அறிவாலயம் மேல் மாடியில் சென்று யோசியுங்கள்.