வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எந்த வழக்குகளிலும் எவரையும் அடிக்காதீர்கள், குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை, வீனாக பாதிப்பது நீங்கள்தான், ஒரு வழக்கு கண்டுபிடிக்முடியவில்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை எவன்வீட்டில் எலவு விழுந்தால் உங்களுக்கென்ன வெட்டியான்வேலையை சரியகா பார்க்கவேண்டியதுதானே, சட்டத்தை மக்களே எடுத்துக்கொ்ளவார்கள்,
போலீசுக்கு பொது மக்களை அடிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் மீது உள்ள நம்பிக்கையில்தான் நாட்டின் பிரதமருக்கு கூட கொடுக்காத அடிக்கும் உரிமையை போலீசுக்கு வழங்கி உள்ளது சட்டம். எப்போ ஒழுங்காக விசாரிக்கும், சட்டத்துக்கு புறம்பாக ஈகோவின் உச்சத்தில் நடந்து கொள்கிறார்களோ இனிமேல் அந்த உரிமையை ரத்து செய்ய வேண்டும். அப்படி குற்றவாளியை அடிக்க வேண்டுமானால் கோர்ட் ஒப்புதல் கொடுத்த பின்னரே மேலே கை வைக்க வேண்டும் என்று மிக கடுமையான சட்டம் வர வேண்டும்
இவர்களுக்கு இது தேவை தான். எதுக்கெடுத்தாலும் அடிப்பது. வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் வாடா போடா என்று ஒருமையில் பேசுவது, ஜாதி பெயரை சொல்லி வசை பாடுவது என ஒரு ரவுடி கூட்டமாக தான் இப்ப போலீஸ் இருக்கு. எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேலையில்லா பட்டதாரிகளை நியமிக்கலாம்.
நேர்மையாக செயல்படுபவர்களுக்கு இந்த பயம் தேவையில்லாதது
Police காரங்க ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிங்களுக்கு பணிந்து போகாமல் தன்னுடைய பதவியை நேர்மையான முறையில் பணியாற்றினால் எதுக்காக இந்த மாதிரி பயப்படனும்.
கடும் தண்டனை அற்ற, ஆண்மையற்ற, கையாலாகாத நமது சட்டங்களே அனைத்து அவலங்களுக்கும் மிக முக்கிய காரணம்.