வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அதிகாரம் வேண்டும் என்றால் மக்கள் அன்பு வேண்டும். ஏ, பி,சி என அனைத்து மக்களிடம்.ஒன்று கண்மூடி தனமான அன்பு, திறமை வளர்த்து முன்னேறும் முயற்சி உள்ளவன் என்ற அன்பு, பின் வாங்காத தெளிவு முடிவு எடுக்க கூடிய ஆளுமை உள்ளவன் என்ற அன்பு. ஏதோ ஒரு வித அன்பு - மக்களின் அபிமானத்தை பெற வைக்கிறது. மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பது என்றே கொள்கை என்றாலும், மக்கள் பிரச்சினைகள் என்ன?. அதற்கு தெளிவான தீர்வுகள் என்ன என்ற கொள்கை முடிவகளை வளர்த்து கொள்ளும் பாதையில் பயணிப்பதை மக்களிடம் உறுதி செய்ய வேண்டும்.
தி மு க வைப்பற்றி எல்லாரும் பேசவில்லை சாமி. அரசியல் குடும்ப தொழிலா பெண்களை இலவசத்திற்கு அடிமையாக்கி ஓட்டுக்கள் பெறுவதா காவலர்கள் குடிகாரர்களிடமும் காதலர்களிடமும் மொபைலை பிடுங்கி பணத்தை அதிகார பிச்சையெடுப்பதா அரசதிகரிகள் லஞ்சம் வாங்கி அரசு வேலைகளை அவமதிப்பதா என்பதுதான் கேட்டு பேசுகின்றனர்
ஒன்றிய அரசு என்று சொன்ன போதே தெரிந்து விட்டது நீ யாருடைய மணியை ஆட்டுகிறாய் என்று..
திமுகாவிற்கு மட்டும் தான் கடுப்பு ஏறுமா அல்லது மத்திய அமைச்சர்கள் மாண்புமிகு அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்காரி,பாஜாக தலைவர் திரு நோட்டா உபி முதலமைச்சர், பாஜாக தமிழ் மாநில தலைவர் இவர்களுக்கும் கடுப்பு ஏறுமா என்று மக்கள் கேட்கிறார்கள்
பாஜ அதிமுகவுடன் இனியும் கூட்டணி அறிவிக்கவில்லை
முதலில் விஜய் ஜோசெப் அவர்கள் தமிழகம் முழுமைக்கும் சென்று மக்களுடன் பழகி கருத்துக்களை தெரிந்துகொள்ளட்டும் அரசியலில் ஒருநடுநிலையாளர் ஆட்சிக்கு வருவதில் தவறு இல்லை. இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் எவரையும் விமர்சனம் பண்ணவேண்டாமே
அண்ணாதுரை தமிழக அரசியலில் ஈடுபட்டு இருந்த காலகட்டம் அப்படி இருந்தது. அரசியலில் காமராஜர், கக்கன்,ராஜாஜி போன்ற ஓரளவுக்கு நேர்மையானவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அவரே இப்போதைய காலத்தில் அரசியலில் ஈடுபட்டு இருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பது கேள்விக்குறி தான்!
அதென்ன ஓரளவு நேர்மை... உங்க கட்சி மாதிரி நினைச்சியா தெளிவா இருக்க பழகுங்க.
இப்போது தான் தேர்தல் சூடு பிடிக்கிறது. உண்மை வெளி வர வர மக்களுக்கு மற்றும் உண்மைக்கும் நல்லது.
திருவாளர். ஜோசப் விஜய், என்ன பேசுகறோம் என்று தெரிந்து பேசுகிறாரா என்பது டவுட் ஆக உள்ளது. அண்ணாதுரைக்கு குழந்தைகள் இல்லை. அதனால் குடும்பஆதிக்கமற்றவர் என்று சிலாகித்து பேசுகிறார் ஜோசப் விஜய். அவர் ஆட்சியில் 18 மாதம் தான் இருந்தார். அண்ணா ஒன்றும் வானத்திலிருந்து வந்த தேவதை அல்ல. வாக்குறுதி அளித்து பின்னர் பின்வாங்கியவர்.. மிக முக்கியம் கருணாநிதி என்கிற விஷ மரத்தை நட்டவர். ஜோசப்பு, நல்லா விடுராரய்யா ரீலு சாட் , பூட், திரி போட்டு தலைவர்களையும், இங்கி, பிங்கி பாங்கி போட்டு கொள்கை களையும் தனது த.வெ.க விற்கு ""ஏற்பாடு "" செய்த மிகப் பெரிய அறிவாளியான விஜய், தன்னுடைய ரசிகர்களாகிய கட்சி நிர்வாகிகள் தனது ""கொள்கைகள்" பற்றி ஏதாவது முன்பின்னாக பேசிவிட்டா என்ன செய்யறதுன்னு தான் மட்டும் பேசறாரு சாமி இல்லைன்னு ஆபாசமாக பேசிய பெரியார் உங்க தலைவர்ன்னா, உங்களை நம்பி உங்க பின்னால வருகிற முஸ்லீம்களுக்கு மனது ஒத்துப்போய் பெரியாரைப்பற்றி நீங்க பேசும்போது கை தட்டுவாங்களா ?? உங்களை நோம்பு கஞ்சி சாப்பிட கூப்பிட்டா திமுக காரங்க மாதிரி பேசுவீங்க இல்லையா?. அப்புறம் எந்த வேண்டுதலுக்கு உங்களை சி. எம் ஆக்கணும்?. ஏற்கனவே பண வசதி படைச்ச உங்க கட்சிக்காரங்க எல்லாம் எம்.எல்.ஏ. எலெக்சன்ல நின்னு ஜெயிக்க என்ன பேசணும்னு எழுதித்த்தந்து சொல்லிக் கொடுத்துட்டீங்களா இல்ல இனிமேத்தானா. இதுவரை ஒரு அடுத்த கட்ட தலைவரும் தவெக கட்சி கொள்கைகள் பற்றி பேசல்லை பாவம் என்ன கொள்கைன்னு தெரியாது போல ஐயா விஜய், எதற்கு அரசியல்ல வந்தீங்க? பொதுமக்களுக்கு என்ன பிரச்னைன்னு அரசியலில் நுழையறீங்க? அதற்கு தீர்வு உங்களமாதிரி திடீர் அரசியல்வாதிகளால செய்ய முடியும்னு எதை வச்சு நம்புறீங்க??? உங்க பாரம்பரியம் என்ன? எந்த முக்கிய விஷயத்திற்காக செய்த தியாகம் என்ன?? உங்க ரசிகர் மன்ற நிர்வாகிகள் பெரும்பாலோர் கட்சியில் பொறுப்பில் ரசிகனாக மட்டுமே இருந்ததால் எப்படி அவர்கள் அரசியல் மற்றும் ஆட்சியில் பொறுப்பு வகிக்கும் திறமை பெற்றவர்களாவார்கள்?? அப்படிப்பட்டவர்களை வைத்து ஆட்சியா?? ஒரு கட்சித் தலைமை மீதுள்ள கோபம் மட்டுமே ஆட்சியை உரிமை கோரும் திறமையை தருமா? உங்களது திரைச் செயல்பாடுகள் மட்டுமே உங்கள் பலமென கொண்டு ஆட்சி மாற்றம் தரலாம் என நீங்கள் நினைப்பது மதியீனம்
ஜோஷப் விஜய் தீ மு க்காவின் பரிதி பிம்பம்.தனி கொள்கையெல்லாம் கிடையாது. சினிமாக்காரன் என்றாலே நாடக கம்பெனி. தமிழக மக்கள் ஏன் இப்படி சினிமாக்காரன் பின்னால் நிக்கிறாங்களோ தெரிய வில்லை. அவர்கள் போற்ற தக்க உயரிய குணங்கள் ஏதுமில்லை. கள்ளப்பணத்தில் கொழிப்பவர்கள். பணம் கொடுத்து கள்ள சந்தையில் சினிமா பார்க்கும் கூட்டம் இப்படி ஏமாளிகளாக இருப்பது தமிழ் நாட்டில்மட்டும் தான். வேறெங்கும் செல்லு படியாகாமல் கட்சியை அடமானம் வைத்து அல்லது மூடி விட்டு சென்று விட்டார்கள். உத்தமர்களாக இருந்து வழி காட்டினார்கள் என்றால் அவர்களுள் உழைப்பு இருக்கும். இவர்களெல்லாம் வழிகாட்ட என்ன தகுதியிருக்கு.ஒரு குப்பையை பொறுக்கும் மனிதனுக்கு உள்ள பொறுப்பு கூட கிடையாது.
மேலும் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
25-Aug-2025