வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இப்போதுதான் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் உரிமையாளர்கள் அப்பா பிள்ளை பேரன் - மனைவி என்ற எல்லாரும் கட்சியில் துச்சமாகவிட்டார்கள் ஆட்சியை இழந்து விட்டார்கள் இனி புதிய கட்சிகள்தான் எல்லா இடங்களிலும் தோன்றும் புதிய அரசியவாதிகள்தான் ஆட்சியாளர்களாக இனி வருவார்கள் இது இந்தியாவிலே ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன முதலில் மஹாராஷ்டிராவில், ஆயிற்று அதன் பிறகு பிஹாரில் , மேற்குவங்கத்தில் காஷ்மீரில் ஆந்திராவில் கர்நாடகாவில் இப்போது கேரளாவிலும் தமிழகத்திலும் பரம்பரை ஆட்சி முடிவு பெற்றது.இனி அவர்கள் ஜெமத்திற்கும் ஆட்சிக்கு திரும்ப முடியாது சூழ்நிலை மாறிவிட்டது அவர்களும் தங்களை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவேண்டும் இதற்குத்தான் அரசியல் மாற்றம் என்று பெயர் அதேபோன்று காங்கிரசுக்கட்சியிலும் அம்மா பிள்ளை பொண்ணு எல்லாமே மாற்றம் காணப்படும் இனி இவர்கள் ஜென்மத்திற்கும் ஆட்சிக்கு வரவே முடியாது. அரசியலை விட்டே ஒதுங்கினால் நல்லது,இல்லையேல் ஆங்காங்கே அடிபட்டு ஒன்றுமே இலாதவர்களாகிவிடுவார்கள்.இதுதான் இவர்களின் அரசியல் எதிர்காலம்.
என்னம்மா.... பாராளுமன்ற வரும் போது... கைப்பை கொண்டு வரவில்லையா ?
யாராவது ஒரு எடுபிடி அவர்களுக்கு கிடைப்பார்கள்.... உப்புக்கு சப்பாணியாக.... பெயருக்கு கட்சி தலைவர் என்ற பெயரில் இருப்பார்.
இரண்டு தலைவர்க்கு தகுதி இல்லாதவர்?
போராட்டம் என்கிற பெயரில் வீதியில் படுத்து புரண்டவர்களெல்லாம் தலைவர், தலைவி என்றால், பல ஊர்களில் பொழுது சாய்ந்தால், குடித்து விட்டு வீதியில் புரண்டு அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவனும் சிறந்த போராட்டக்காரனே. அவனுக்கும் அடுத்த தலைவர் பதவி கொடுக்க வேண்டும்.
பிரியங்கா காந்தி ஒரு வெட்டிப் பந்தா பேர்வழி எதற்கு கட்சித் தலைவர் பதவி
ராகுல் தான் பிஜேபி கட்சியின் பிரசார பீரங்கி..... அவர் இருக்கும் வரை.... பிஜெபி கட்சிக்கு endhs பிரச்சினையும் இல்லை.... ராகுல் நாட்டுக்கு எதிராக பேச பேச.... மக்கள் கட்சியை விரட்டி அடித்து விடுகிறார்கள்.
ஃபெரோஸ் கான் வாரிசுகள் இருக்கும் வரை காங்.உருப்படாது
ராகுல் தொடர்வது நல்லது. பிஜெபி க்கு.
..க்கு பட்டுக் குஞ்சம் யாரா இருந்தா என்ன?