உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மஞ்சள் காமாலை விழிப்புணர்வு கருத்தரங்கு

மஞ்சள் காமாலை விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுச்சேரி: புதுச்சேரி நல்லாம் கிளினிக் மற்றும் இன்டர்நேஷனல் மெடிக்கல் சயின்ஸ் அகாடமி இணைந்து மஞ்சள் காமாலை நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. நல்லாம் கிளினிக்கில் நடந்த கருத்தரங்கில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சண்முகம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பாரத் ஆகியோர் மஞ்சள் காமாலை நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித் தனர். கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளிலிருந்து டாக்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை