உள்ளூர் செய்திகள்

நன்கொடை

புதுச்சேரி: புதுச்சேரியில் காசி விஸ்வநாதர் கோவில் குட முழுக்கு விழாவிற்கு, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன், ரூ.25 ஆயிரத்தை நன்கொடை வழங்கினார். முத்தியால்பேட்டை, விஸ்வநாதன் நகரில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அந்த கோவில், குட முழுக்கு விழாவை முன்னிட்டு, அறங்காவலர் குழுவின் அழைப்பை ஏற்று, புதியதாக கட்டப்பட்ட கோவிலுக்கு, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் சென்றார்.அங்கு கோவில் பணிக்காக, ரூ.25 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை