மேலும் செய்திகள்
மின்துறையில் பணி ஆணை வழங்க முதல்வரிடம் கோரிக்கை
2 hour(s) ago
துவக்கப் பள்ளியில் துாய்மை பணி
3 hour(s) ago
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் செங்கேணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாத சாகை வார்த்தல் உற்சவம் நேற்று துவங்கியது.இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு ஐய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று (30ம் தேதி) காலை 10:00 மணி அளவில் செங்கேணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
2 hour(s) ago
3 hour(s) ago