மேலும் செய்திகள்
முதல்வரின் தனி செயலாளருக்கு வாழ்த்து
1 hour(s) ago
புதுச்சேரியில் நேற்று 100.8 டிகிரி வெயில்
1 hour(s) ago
7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்
1 hour(s) ago
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், சுப்பையா நகர் பகுதியில், சிலர் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெண்களை கேலி செய்து கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள், அரியாங் குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் தமிழ்வேல், 20; டி.கே.வி., தெருவை சேர்ந்தவர் ஹரிகரன், 29; சேவியர், 20; பிரபு, 25; என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago