உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்துல் கலாம் நினைவு தினம்

அப்துல் கலாம் நினைவு தினம்

புதுச்சேரி, : லாஸ்பேட்டையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு, பெத்துசெட்டிப்பேட்டையில் அவரதுபடம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், என்.ஆர்.காங்., சிறப்பு அழைப்பாளர் நந்தா ஸ்ரீதரன், பா.ம.க., நிர்வாகி நரசிம்மன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி,அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு, மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை