உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.சி., ஷோரூம் திறப்பு விழா

ஏ.சி., ஷோரூம் திறப்பு விழா

புதுச்சேரி, : புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ஓ ஜெனரல் நிறுவனத்தின் பிரத்யேக ஏர் கண்டிஷனர் (ஏ.சி) ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா நடந்தது. நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் பூவைச் ஷோரூமை திறந்து வைத்தார். நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் இயக்குனர் தக்ஷி ஹாருகி குத்து விளக்கை ஏற்றி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். துணைப் பொதுமேலாளர் ராஜாராமன், உதவி மேலாளர் ஜெகன்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை கிளையின் உரிமையாளர்கள் விஜயகுமார், பிரதீப் சிங் ஆகியோர் வரவேற்று, நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி