மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
புதுச்சேரி : நிதித்துறை துணை செயலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசின் நிதித்துறை துணை செயலராக ரத்னகோஷ் கிஷோர் சவுரே பதவி வகித்து வருகிறார். அவருக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago