மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
46 minutes ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
47 minutes ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
47 minutes ago
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் காதர் உசேன் நாளை 20ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே, அண்ணா நகர், எண்.22, 14வது குறுக்கு தெருவில் உள்ள அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் நாளை காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.முகாமில், உணவுக்குழாய் புற்றுநோய், காற்றுக்குழாய் புற்றுநோய், தைமோமா, மார்பில் மற்ற கட்டிகள், மார்பு சுவர் கட்டிகள், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் மெட்டாஸ் டாஸிஸ், கோவிட் நுரையீரல், நாள்பட்ட புகை பிடிப்பவர்கள், நுரையீரல் சுழற்சி மற்றும் தொற்று ப்ளூரல் புற்றுநோய்கள் போன்ற புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு் ஆலோசனை வழங்குகிறார்.மேலும், முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
46 minutes ago
47 minutes ago
47 minutes ago