மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மேம்பாலம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட செட்டிப்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்த கனகராஜ், 20; என்பவரை கைது செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago