மேலும் செய்திகள்
மனித சங்கிலி போராட்டம்
29-Aug-2024
புதுச்சேரி : புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்துக்கு, சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அசோக்பாபு எம்.எல்.ஏ., உடனிருந்தார். வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் நாராயணகுமார், துணைத் தலைவர் இந்துமதி, புவனேஸ்வரி, பொருளாளர் ராஜபிரகாஷ் உட்பட அனைத்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
29-Aug-2024