உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

  புதுச்சேரி: லாரி மெக்கானிக் பைக் திருடு போனது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேல்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர், சுந்தரராமன், 37: லாரி மெக்கானிக். இவர் கடந்த 19ம் தேதி ஏம்பலம் அமுதசுரபி பார் எதிரில் தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு , பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கரிக்கலாமபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை