மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
புதுச்சேரி : முதலியார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர்அமர தேசஜாவா, 64; இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டு,நேற்று முன்தினம் திரும்பினார். அப்போது வீட்டுஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், விலையுர்ந்த புடவைகள், வீட்டுஉபயோகப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago