உள்ளூர் செய்திகள்

சாகை வார்த்தல்

திருக்கனுார், புதுச்சேரி, பி.எஸ்.பாளையம் முத்துமாரியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது.இதையொட்டி, முத்து மாரியம்மன் சுவாமிக்கு நேற்று மதியம் 1:30 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு செடல் உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வரும் 9ம் தேதி திரவுபதி அம்மன் தீமிதி உற்சவ கொடியேற்றம் நடக்கிறது. வரும் 13ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம், 17ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை