மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார்.புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி, அவர் முதல்வர் ரங்கசாமி, நேரு எம்.எல்.ஏ., ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள், கராத்தே சங்க நிர்வாகிகள், பொதுச் சேவை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago