உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் தேக்கம்வில்லியனுார் அடுத்த அரும்பார்த்தபுரம் நடுத்தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.குமார், அரும்பார்த்தபுரம்.சாலையில் மணல் குவியல்ரெட்டியார்பாளையம் பொன்நகரில் சாலையோர பகுதியில் மணல் குவிந்து இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.மாணிக்கம், ரெட்டியார்பாளையம்.நடைபாதை ஆக்கிரமிப்புராஜ்பவன் மற்றும் நேரு வீதியில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூராக உள்ளது.கல்யாணம், ராஜ்பவன்.மின் விளக்குகள் எரியுமா?கடலுார் - புதுச்சேரி சாலையை இணைக்கும் நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் இரவில் மின்விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.சக்தி, அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை