மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
8 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
8 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
8 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
8 hour(s) ago
குடிநீர் வீணாகும் அவலம்கோரிமேடு, காவல் குடியிருப்பு பகுதியில்குடிநீர் சாலையில் வீனாக செல்கிறது.ராஜேந்திரன், ரெட்டியார்பாளையம்.சாலையில் ஓடும் கழிவு நீர்கதிர்காமம் ராகவேந்திரா நகரில், கழிவுநீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம்வீசி வருகிறது.சண்முகம், கதிர்காமம்.சாலை சேதம்நெல்லித்தோப்பு அண்ணா நகரில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சசிக்குமார், நெல்லித்தோப்பு.போக்குவரத்திற்கு இடையூறுமதகடிப்பட்டு, மெயின் ரோட்டில், குழாய் பதிக்க பள்ளம் தோண்டி மூடாமல் இருப்பதால், போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.ராணி, மதகடிப்பட்டு.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago