உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

முதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.காந்தி, புதுச்சேரி.

கொசுக்கள் உற்பத்தி

ராஜ்பவன், ஆம்பூர் சாலையில் வாய்க்கால் அடைத்து இருப்பதால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.கல்யாணம், ராஜ்பவன்.

சாலையில் கழிவுநீர் தேக்கம்

காராமணிக்குப்பம், தியாகு முதலியார் நகரில் கழிவுநீர் சாலை தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது.திலவதி, காராமணிக்குப்பம்.

சுகாதார சீர்கேடு

கொம்பாக்கம் பகுதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரமேஷ், கொம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ