உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ைஹமாஸ் விளக்குகள் எரியவில்லை

வில்லியனுார் மூலக்கடை சந்திப்பு பகுதி மற்றும் மூலக்குளம், தக்ககுட்டை ஆகிய பகுதிகளில் ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருண்டு, கிடப்பதால், வாகன விபத்துக்கள் நடக்கும் அபாயா நிலை உள்ளது.கலியமுருகன், வில்லியனுார்.

கழிவு நீர் தேக்கம்

ராஜ்பவன் எம்.ஜி., ரோடு , கட்டப்பட்ட புதிய பாலம் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகமாக பெருகியுள்ளது.கார்த்தி,ராஜ்பவன்.

காலி மனைகளில் கழிவுநீர் தேக்கம்

ரெட்டியார்பாளையம் அஜித் நகரில் காலிமனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.அருந்ததி, ரெட்டியார்பாளையம்.

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

வில்லியனுார் கோட்டைமேட்டில் இருந்து உறுவையாறு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.ேஹம்நாத்,ஆச்சாரியாபுரம்.ராஜ்பவன், அருகே உள்ள காமாட்சியம்மன் கோவில் அருகில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.கலைச்செல்வன்,ராஜ்பவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை