மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
போக்குவரத்து இடையூறுவில்லியனுார் மார்க்கெட் வீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்திற்குஇடையூறாக உள்ளது.தமிழ், வில்லியனுார்.கிடப்பில் ரோடு பணிதட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவில் ரோடு போடும் வேலை பாதியிலேயே நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பரந்தாமன், தட்டாஞ்சாவடி.கொசு உற்பத்திவில்லியனுார் மூலக்கடை மெயின்ரோட்டில்ஆற்று வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கொசுஉற்பத்தி அதிகரித்துள்ளது.மாணிக்கம், வில்லியனுார்.தெரு விளக்கு எரியவில்லைராஜ்பவன் மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் தெரு விளக்கு 4 மாதங்களாக எரியவில்லை.சூசைராஜ், புதுச்சேரி.குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை.பிருந்தா, குருமாம்பேட்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago