உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகார் பெட்டி: தெரு விளக்கு எரியுமா?

புகார் பெட்டி: தெரு விளக்கு எரியுமா?

தெரு விளக்கு எரியுமா?

உருளையன்பேட்டை, காமராஜர் நகர் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.வரதன், உருளையன்பேட்டை.

நாய்கள் தொல்லை

தவளக்குப்பம் லலிதா நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், அப்பகுதி மக்கள்அச்சமடைந்து வருகின்றனர்.ராமன், தவளக்குப்பம்.

வாய்க்கால் துார் வாரப்படுமா?

திலாசுப்பேட்டை, கனகன் ஏரி சாலையோர வாய்க்கால் துார் வாராமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.மதி, திலாசுபேட்டை.

காந்தி வீதியில் ஆக்கிரமிப்பு

காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகஇருப்பதால், நகராட்சியினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.மாணிக்கம், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை